எதிர்நீச்சல் ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலனா? அப்போ இதை கவனிச்சீங்களா..? எபிசோட்டில் லீக்கான டுவிஸ்ட்!
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனை மிரட்டும் ஜீவானந்தம் ஈஸ்வரியின் முன்னாள் காதலர் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
கதையில் ஒரு திடீர் குழப்பத்தை ஜீவானந்தம் கதாபாத்திரம் உருவாக்கியுள்ளது.
இவர் யார்? இவர் எப்படி கதைக்குள் வந்தார்? என ரசிகர்கள் கடும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலரா?
இந்த நிலையில் ஜீவானந்தம் ஒருவேளை ஈஸ்வரியின் காதலனாக இருக்குமோ? என்று சந்தேகமும் சந்தேகம் எழுந்துள்ளது.
பட்டம்மாளின் 40% சொத்தை ஆட்டைய போட்ட ஜீவானந்தம் குணசேகரனை 10 நிமிடத்திற்குள் முடிவெடுக்க கூறுகிறார்.
அனைவரையும் மிரட்டி வைத்து அழகு பார்க்கும் ஜீவானந்தம் ஒரு புரட்சியாளராக இருக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளது.
அவர் கூட இருக்கும் பணியாளர்கள் அவரை தோழர் மற்றும் சமூகப் போராளி என அழைப்பதனை வைத்து பார்க்கும் போது இவர் ஈஸ்வரியின் காதலராக தான் இருக்க வேண்டும்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள். “ இது என்னடா புது டுவிஸ்டா இருக்கு?.. ” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |