ஆகஸ்ட் 22 தங்கம் விலை நிலவரம்: சவரனுக்கு ரூ.800 உயர்வு!

Silver Gold
By Vinoja Aug 22, 2026 06:26 AM GMT
Report

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்றைய விலை நிலவரம் குறித்து இங்கு பார்க்கலாம்.

நேற்று (ஆகஸ்ட் 21) ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை அதிரடியாக உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,710க்கும், ஒரு சவரன் ரூ.880 உயர்ந்து ரூ.1,17,680க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 22 தங்கம் விலை நிலவரம்: சவரனுக்கு ரூ.800 உயர்வு! | Today August 22Nd Gold And Silver Price In Chennai

டாலருக்கு D இல்லாமல் $ சின்னம் ஏன்? பலரும் அறியாத உண்மை

டாலருக்கு D இல்லாமல் $ சின்னம் ஏன்? பலரும் அறியாத உண்மை

இதைத்தொடர்ந்து நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மேலும் ரூ.140 அதிகரித்து ரூ.14,850 ஆகவும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,18,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம் 

இந்நிலையில், இன்றும் (ஆகஸ்ட் 22) தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.14,950 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,19,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆகஸ்ட் 22 தங்கம் விலை நிலவரம்: சவரனுக்கு ரூ.800 உயர்வு! | Today August 22Nd Gold And Silver Price In Chennai

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.12,730 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,01,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.270க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆகஸ்ட் 22 தங்கம் விலை நிலவரம்: சவரனுக்கு ரூ.800 உயர்வு! | Today August 22Nd Gold And Silver Price In Chennai

ஆரோக்கியமான குடலுக்கு 5 சிறந்த உணவுகள் : டாக்டர் பால் பரிந்துரை

ஆரோக்கியமான குடலுக்கு 5 சிறந்த உணவுகள் : டாக்டர் பால் பரிந்துரை

தொடர்ந்து இரு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருவதால், தங்க நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் விலை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US