செவ்வாய் கிரக மாற்றத்தினால் அக்டோபர் மாதம் முழுவதும் கோடியில் புரளும் மூன்று ராசிக்காரர்கள் இவர்களா?
பொதுவாக நாம் அனைவரும் வேலைகளில் ஈடுபடுவதற்கு முன்பு அன்றைய தினம் தனக்கு எவ்வாறு அமைப்போகிறது என்பதனை தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருப்போம்.
அந்த வகையில் ராசிப்பலன்கள் மூலம் அன்றைய நாளை பற்றி தெரிந்துக் கொள்ள முடியும். இதன்படி ராசிபலன்கள் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து கணிக்கப்படுகிறது.
இந்த ராசிப்பலன்களில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் தெரிந்துக் கொள்வதோடு, 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், எண் மற்றும் நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான யோகத்தை தட்டிச் செல்லும் மூன்று ராசிக்காரர்களை பற்றித் தெரிந்துக் கொள்வோம்.