அசீமை புகழ்ந்துக் கொட்டிய பிரபலம்! அதிர்ச்சியில் உறைந்த போட்டியாளர்கள்
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி புகழ்ந்துக் கொண்டுள்ளார்கள்.
பிக் பாஸ் வீடு
பிக் பாஸ் சீசன்6 பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாகச் சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சுமார் 20 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பின்னர் அதிரடியாக சின்னத்திரை நட்சத்திரம் மைனா நந்தனி களமிறங்கினார்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் 7 போட்டியாளர்கள் மாத்திரமே பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து வார்திற்கு ஒரு போட்டியாளர்கள் வீதம் சுமார் 14 போட்டியாளர்களை வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் தனலெட்சுமி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார் என எதிர்பார்த்திருந்த வேளையில் தற்போது இரண்டு வாரத்திற்கு பின்னர் ஊடகத்திற்கு முன்னர் காட்சியளித்துள்ளார்.
மீண்டும் பிக் பாஸ் படையெடுக்கும் பிரபலங்கள்
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்களில் தனலெட்சுமி, ராபர்ட் மாஸ்டர், சாந்தி, அசல்கோளாறு, ஜிபிமுத்து ஆகியோர் மீண்டும் வீட்டிற்குள் வந்திருக்கிறார்கள்.
இதனை பார்க்கும் போது ஆரம்பத்தில் பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பத்ததில் இருந்தது போல் இருக்கிறது. அந்தளவு கொண்டத்தில் உச்சக்கட்டத்தில் இருந்து வருகிறது.
மேலும் இன்றைய தினம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கள் அணைத்தும் போட்டியாளர்கள் மத்தியில் அதிகமான ரீச்சைக் கொடுத்துள்ளது.
மாறி மாறி புகழ்ந்துக் கொண்ட போட்டியாளர்கள்
இதன்படி, கதிரவன் பிக் பாஸாக மாறி போட்டியாளர்களின் நேர்மறையான கருத்துக்களை முன்வைக்குமாறு கூறியுள்ளார்.
இதன்போது விக்ரமன் மற்றும் அசீம் இருவரும் மாறி மாறி புகழ்ந்துக் கொண்டுள்ளார்கள். இதனால் பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அணைவரும் இருவரையும் அதிர்ச்சியில் பார்த்துள்ளார்கள்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.