கடுப்பில் உச்சத்தில் இருக்கும் தனலெட்சுமி! ஆக்ரோஷமாக பேசும் காட்சிகள்
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் தலைவாராக மைனா நந்தனி தெரிவு செய்தற்காக தனலெட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வெளியேறிய போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சி நாம் அனைவரும் எதிர்பார்த்தாற் போல் ஆரம்பித்து தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்ருக்கிறது.
இதில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். தொடர்ந்து தற்போது 6 போட்டியாளர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு 15 போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தலைவருக்கு எதிர்ப்பு
இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவராக மைனா நந்தனி ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனலெட்சுமி அழுது புலம்பி ஆர்பாட்டம் செய்துள்ளார் இதற்கு ஜனனியும் உடந்தையாக இருக்கிறார்.
இது குறித்து மைனா கேட்ட போது “ஓ பொயின்ட்ட வைக்காத என்று யாரும் பேசாதீங்க போங்க” என மிகவும் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.