வெகுண்டெழுந்த இலங்கை ஏடிகே செய்த செயல்! இந்த வாரம் வெளியேறுவாரா?
பிக் பாஸ் வீட்டில் அசீம் மற்றும் ஏடிகேவின் சண்டைகள் எல்லைமீறிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்து மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆரம்பித்தில் சுமார் 21 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள், உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு விளையாடப்படும் விளையாட்டாக பிக்பாஸ் பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் வீட்டின் எவிக்ஷன்
எவிக்ஷன் பட்டியலில் வரும் போட்டியாளர்கள் மக்களின் வாக்குகள் அடிப்படையில் எலிமினேட் செய்யப்படுவார்கள்.
இதன்படி, பிக் பாஸ் சீசன் 6 ல் கலந்துக் கொண்ட 21 போட்டியாளர்களில் சுமார் 10 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அசீம் மற்றும் ஏடிகேவின் சண்டைகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
பரபரப்பாகும் ப்ரோமோ
மேலும் ஏடிகே அசிமின் மீது அதிக கோபக் கொண்டு அடிக்கடி அசீமை நாமினேட் செய்து வருகிறார்.
இதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான டாஸ்க்கில் அசீம் நரகத்திலும், ஏடிகே சொர்க்கதிலும் இருந்து வருகிறார்கள்.
இதனால் ஒருவரை நரகத்திற்கு தெரிவு செய்ய வேண்டும். இதற்காக போட்டியாளர்கள் ஏடிகேவை தெரிவு செய்தார்கள். தொடர்ந்து இதனை ஏற்க மறுத்து அசீமிடம் ஏடிகே கடுமையாக சண்டையிட்டு வருகிறார்.
அந்த வகையில் இன்றைய தினத்திற்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.