வெகுண்டெழுந்த இலங்கை ஏடிகே - புல்லரித்து நின்ற கமல்...அரங்கமே அதிர்ந்து போன தருணம்!
பிக் பாஸில் இலங்கை போட்டியாளர் ஏடிகே வெகுண்டெழுந்து பாடிய பாடல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 43 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கின்றது.
இதில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் ஏடிகேவிற்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகின்றது.
எந்த வாரமும் இல்லாத அளவிற்கு கடந்த வாரம் ஏடிகேவின் பங்களிப்பு அதிகமாக இருந்தது.
வெகுண்டெழுந்து பாடிய ஏடிகே
ஞாயிற்று கிழமை நிகழ்சியில் நடிகர் கமல் ஹாசன் அவரை சுதந்திரமாக ராப் பாடல் பாடுங்கள் என்று வாய்ப்பு கொடுத்தார்.
அதை சிறப்பாக பயன்படுத்தி வெகுண்டெழுந்து அவர் பாடிய ராப் பாடல் அனைவரையும் புல்லரிக்க செய்துள்ளது.
#ADK’s fire packed RAP song.
— குருநாதா?️ (@gurunathaa4) November 20, 2022
Rap songs are just their emotions and feelings.
Goosebumps guaranteed. ???
Such a talent @AaryanDineshK ??#BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/zvtHIwfyM6
இதனை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.