ராபர்ட் மாஸ்டரிடம் வசமாக வாய் கொடுத்து வாங்கி கட்டிய முக்கிய போட்டியாளர்! அதிர்ந்து போன பிக்பாஸ் வீடு
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதா பற்றி பேசியதும் கொத்தெழுந்து அசீமிடம் கத்தியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாகச் சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சுமார் 20 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் ஆரம்பித்து ஒரு வாரத்திற்கு பின்னர் அதிரடியாக சின்னத்திரை நட்சத்திரம் மைனா நந்தனி களமிறங்கினார்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் 7 போட்டியாளர்கள் மாத்திரமே போட்டியாளராக இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு போட்டியாளர்கள் வீதம் சுமார் 14 போட்டியாளர்களை வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் தனலெட்சுமி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார் என எதிர்பார்த்திருந்த வேளையில் இரண்டு வாரத்திற்கு பின்னர் ஊடகத்திற்கு முன்னர் காட்சியளித்துள்ளார்.
ராபர்ட் மாஸ்டரை வீம்புக்கு இழுத்த போட்டியாளர்
இந்நிலையில் அசிம் அசல்கோளாறு, தனலெட்சுமி, மணிகண்டன் உள்ளிட்ட போட்டியாளர்கள் ஒன்றாக அமர்ந்திருக்கும் போது ரக்ஷிதா மகாலட்சுமி ராபர்ட் மாஸ்டர் பெயர் குறிப்பிட்டு போட்டியாளர்கள் முன்னிலையில் அசீம் மாஸ்டரை கலாய்த்துள்ளார்.
இதனால் கடுப்பான ராபர்ட் மாஸ்டர் “யாரும் இல்லாத இடத்தில் அவரை பற்றி பேசவேண்டாம்” என கண்டித்துள்ளார். இதற்கு ஜால்ரா தட்டும் வகையில் அமுதவாணன் “இது தவறு” என கூறியுள்ளார்.
மேலும் பழைய போட்டியாளர்கள் அணைவரும் ஒரீடத்தில் மீண்டும் கூடியிருக்கும் போது அசீம் இவ்வாறு தவறு என மாஸ்டர் கண்டித்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஹவுட்மெட்ஸ் பேசாமல் இருந்துள்ளார்கள்.
இந்த சம்பவத்தில் அதிக கோபமான அசீம் யார் வந்தாலும் சலிச்சி விட்டுருவேன் என ஆணித்தனமாக கூறியுள்ளார்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.