பிக்பாஸ் வீட்டில் மறுபடியும் ஒரு புதிய திருப்பம்! இவர் தான் டைட்டில் வின்னராம்
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கிடையில் பிக் பாஸ் புதிய டுவிஸ்ட்டை கொடுத்துள்ளார்.
நேற்றைய தினம் வெளியேறிய கதிரவன்
பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாகச் சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான கதிரவன் பணமூட்டையுடன் வெளியேறியுள்ளார்.
இவர் இந்த முடிவு எடுப்பார் என ரசிகர்கள் மற்றும் சக போட்டியாளர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் இவர் நேற்றைய தினம் வெளியேறினார்.
இது குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்களில் “பிக் பாஸ் துவங்கி 20 நாட்களுக்கு அப்புறமாக இவர் வெளியேற வேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால் மக்கள் தான் என்னை வெளியே செல்லவிடாமல் ஓட்டிங்கில் காப்பாற்றினார்கள் அவர்களுக்கு நன்றி” என கூறிச் சென்றுள்ளார்.
மேலும் ரூபாய் 3 இலட்சத்துடன் வெளியேறிய கதிரவன் சக போட்டியாளர்களிடம் வெளியில் பார்க்கலாம் மற்றும் டைட்டில் வின்னர் போட்டியில் இருப்பவர்களுக்கு வாழ்த்துக்களும் கூறிய இவர், சிவின் காதலுக்கு ஒன்றும் கூறவில்லை.
இதனால் மனமுடைந்த சிவின், கதிரவன் சென்றதும் கதறி அழுதுள்ளார். இவரை சமாதானம் செய்ய ராம், ஆயிஷா, ஜிபிமுத்து ஆகியோர் முயற்சித்துள்ளார்கள்.
அசீமிற்கு குவியும் வாக்குகள்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம், “நீங்கள் யாருடன் நட்பை வளர்த்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள்?” என்ற கேள்வி கேட்ட போது அசீமிற்கு அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளது.
மேலும், சாந்தி, அசிமை வெளியில் சென்று பார்த்த போதும் நீ குழந்தை என கூறியுள்ளார். இவரின் இந்த பதிலை போட்டியாளர்கள் ஏற்றுக் கொண்டது போல் அமைதியாக இருந்துள்ளார்கள்.
மேலும் இதனை பார்க்கும் போது அசீம் டைட்டில் வின்னர் ஆவற்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதுப்போல் தெரிகிறது.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.