காதல் வலையில் சிக்கிய சிவின்! குறும்படம் போட்டு காட்டிய விமர்சகர்கள்: டைட்டில் வின்னர் வாய்ப்பை இழப்பதற்கு இது தான் காரணமாம்..

Bigg Boss
By Dhushi Jan 11, 2023 01:30 PM GMT
Report

 பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களாக இருக்கும் சிவின், கதிரவனை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் இந்த சீசன் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் அதிகமாக சின்னத்திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளார்கள்.

இதனால் இந்த சீசன் அதிகமாக மக்கள் மத்தியில் அதிகமான ரீச் ஆகியுள்ளது. மேலும் பிக் பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

இதில் ஜிபி முத்து மட்டும் தனது சொந்த காரணங்களால் வெளியேறியுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் அசல் கோளாறு மற்றும் நிவாஸினி காதலிப்பது வருவதாக வதந்திகள் கிளம்பிக் கொண்டிருந்தது.

இதற்கமைய அசல் கோளாறும் நிவாஸினியிடம் சற்று நெருக்கமாக பழகினார். இதன் காரணமாக முதலில் அசல் கோளாறு வெளியேற்றப்பட்டார்.

இதனை தொடர்ந்து இரண்டு வாரங்களின் பின்னர் குறைவான வாக்குகளால் நிவாஸினி வெளியேற்றப்பட்டார்.

காதல் வலையில் சிக்கிய சிவின்! குறும்படம் போட்டு காட்டிய விமர்சகர்கள்: டைட்டில் வின்னர் வாய்ப்பை இழப்பதற்கு இது தான் காரணமாம்.. | Sivin Caught In The Ring Of Love

மீண்டும் மலரும் காதலர்கள்

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் விக்ரமன், அசீம், சிவின் போன்றவர்கள் இறுதி போட்டிக்கு நுழைவார்கள் என ரொம்ப கான்ஃபிடெண்டில் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

மேலும் டேஞ்சர் சோனில் ஏ டி கே, மைனா நந்தினி, கதிரவன் ஆகிய போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.

இதன்படி, கதிரவனை சிவின் காதலிப்பதாக தகவல் கசிந்து வந்ததது, இதனை உறுதிப்படுத்தும் வகையில் கதிரின் காதலி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த போது சிவின் அழுது புலம்பியுள்ளார்.

இதனால் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் சிவினை கலாய்த்தார்கள், இதற்கு சற்றும் தலைக்காமல் சிவின் இருந்தார்.

இறுதி வாரத்திலிருக்கும் சிவின் காதலை கதிரிடம் கூறுமாறு மைனாவிடம் கூறியுள்ளார். இதற்கு மைனா பிரச்சினையை பேசும் போது இது ஒன்றும் பெரிய விடயமில்லை போய் கூறு என கூறிவிட்டு சென்றுள்ளார்.

இந்த குறும்படத்தை நெட்டிசன்கள் எடுத்து டுவிட்டர் பக்கங்களில் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.

இன்னும் சிலர் சிவின் கடைசி நேரத்தில் சறுக்குவதாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இவ்வாறு நடந்துக் கொள்வதால் பிக் பாஸ் டைட்டில் வின்னர் டாஸ்க்கிலிருந்து சற்று விலகியுள்ளார். 

மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US