உதட்டின் சிவப்பழகை மெருகூட்ட வேண்டுமா? இந்த சூப்பரான டிப்ஸை செய்து பாருங்க

Skin Care
By DHUSHI Nov 05, 2022 02:18 PM GMT
Report

பெண்களின் முக அழகை பிரதிபலித்து காட்டுவதில் உதடுகள் முக்கிய இடத்தை பிடிக்கிறது.

இந்த உதடுகள் கருமையடைந்து காணப்படும் போது முகம் சற்று பிரகாசமின்றிக் காணப்படும். இது போன்ற பிரச்சினைகள் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?

ஆம், கடுமையான காய்ச்சல் மற்றும் அதிகமான இரசாயனப் பொருட்கள் பாவணை உள்ளிட்ட காரணங்களால் கருமையாக காணப்படும்.

அந்த வகையில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும் போது பீட்ருட் வைத்தியம் செய்தால் இழந்த சிகப்பழகை மீண்டும் பெற முடியும்.  

இழந்த சிகப்பழகை மீண்டும் பெற டிப்ஸ்

  • உதட்டின் சிகப்பழகை மெருகூட்டுவதற்கு லிப்ஸ்டிக் பயன்படுத்துவதை விட இயற்கையாக கிடைக்கும் பீட்ருட்டை பயன்படுத்துவதால் இயற்கை அழகு மேன்படுத்தப்படும். மேலும் சிவப்பழகை தக்க வைப்பதற்கும் இது  உதவி செய்கிறது.
  • முகத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு பேஸ் பேக்குகளை பயன்படுத்துவோம். ஆனால் உதட்டில் ஏற்படும் கருமையை போக்குவதற்கு என்ன வழி என யோசிக்கும் போது பீட்ருட் சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. இதனை உதட்டில் பூசும் போது கருமையை அகற்றி பிரகாசமடைய வைக்கிறது.
  • மேலும் பீட்ரூட்டில் அதிகமான வைட்டமின் சி சத்துகள் இருக்கிறது இது உதட்டில் படர்ந்திருக்கும் கருமை நிறத்தை இல்லாமலாக்குகிறது மற்றும் உதட்டை மாய்ஸ்சுரைசராக வைத்துக் கொள்கிறது.

உதட்டின் சிவப்பழகை மெருகூட்ட வேண்டுமா? இந்த சூப்பரான டிப்ஸை செய்து பாருங்க | Tips To Polish Off The Blush Of The Lips

  • கோடை காலங்களில் உதட்டில் வெடிப்புகள் ஏற்படும் மற்றும் பனி உருகும் பிரதேசங்களில் உதட்டில் பனி படர்ந்திருக்கும். இது போன்ற நேரங்களில் தினமும் பீட்ருட்டை தடவி வந்தால் உதடுகள் மென்மையாகவும் சிவப்பாகவும் மாறும்.
  • முதுமை ஆரம்பிக்கும் போது தோல் சுருக்கம், உதடுகள் சுருக்கம் ஏற்படும். இவ்வாறு ஏற்படும் போது பீட்ரூட், சர்க்கரை இரண்டையும் பசை போல் குழப்பி, அதனுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து தினமும் இரண்டு தடவைகள் தடவ வேண்டும் இவ்வாறு செய்யும் போது இறந்த செல்கள் அகற்றப்படும். உதடுகள் மென்மையாகவும், பிரகாசமாகவும் மாறும்.
  • இயற்கையாகவே எளிய முறையில் பீட்ரூட்டை பயன்படுத்தி 'லிப் பாம்' செய்யலாம். பீட்ருட்டுடன், எலுமிச்சைசாறு ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து பின்னர் தேவைகேற்ப அதனை  வெஸ்லினுடன்  சேர்த்து குளிர்சாதனபேட்டியில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனை தடவுவதால் உதட்டிற்கு இயற்கையாக குளிர்ச்சி கிடைக்கிறது. 

உதட்டின் சிவப்பழகை மெருகூட்ட வேண்டுமா? இந்த சூப்பரான டிப்ஸை செய்து பாருங்க | Tips To Polish Off The Blush Of The Lips

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US