கோடைக்காலத்தில் பலூன் போல் இருந்த உடம்பு பஞ்சு போல் சுருங்குமா? ஷாக்காக்கும் தகவல்கள்
பொதுவாக உடல் எடையை குறைக்க வேண்டும் என போராடுபவர்கள் கோடைக்காலத்தில் எடையில் சில மாற்றங்களை காணலாம்.
உடல் எடையை அதிகரிப்பது என்பது மிகவும் எளிதான ஒரு விடயம்.மாறாக ஏறிய எடையை குறைக்க வேண்டும் என நினைக்கும் போது தான் கஷ்ட காலமே ஆரம்பிக்கிறது.
அதிலும் சிலிம்மாக மாறி விட வேண்டும் என நினைத்து டயட்டினால் இறங்கினால் நமது காலமே அதிலேயே பாதி சென்று விடுகிறது.
மேலும் கோடைக்காலங்களில் அதிகமான சூடு இருப்பதால் வியர்வை அதிகமாக இருக்கிறது. இந்த வியர்வை கொழுப்பை கரைய செய்கிறது.
இதனை தொடர்ந்து உடம்பிலுள்ள சில நச்சுக்களும் இந்த வியர்வையால் வெளியேறுகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அந்த வகையில் கோடைக்காலங்களில் எடை எவ்வாறு குறைக்கிறது என கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.