மின்னல் வேகத்தில் தொப்பை இறங்கி சிலிம்மாக வைக்கும் பானம்! எப்படி செய்றாங்க தெரியுமா?
Weight Loss
Healthy Food Recipes
By DHUSHI
பொதுவாக சிலரின் உணவு பழக்கங்கள், அவர்களின் முயற்சி இவை இரண்டினை சரியாக வைத்து தான் உடல் பருமனை குறைக்க முடியும்.
அளவிற்கு அதிகமான உணவுகள், பானங்கள் எடுத்து கொள்வதால் நாளடைவில் தொப்பை அதிகரிப்பு மற்றும் மூச்சு விடுதவதற்கு கூட கஷ்டம் ஆகிய பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இதனை தடுப்பதற்கு முறையான உணவு பழக்கங்கள், உடற்பயிற்சி இவை இரண்டினை வைத்து தான் குறைந்த நாட்களில் உடல் பருமனை குறைக்க முடியும்.
மேலும் உடலை கட்டுக்குள் வைத்திருக்கவும் மேற்குறிப்பிட்ட இரண்டும் அவசியமாக பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் இலகுவாக உடல் பருமனை எவ்வாறு குறைக்கலாம் என தொடர்ந்து கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US