கர்ஜிக்கும் சிங்கத்தையே மிரட்டும் யாஷிகா! மாலைப் போல ராட்சத பாம்பை போட்டு கொண்டு சிலையாக இருக்கும் அதிர்ச்சி காட்சி
video
snake
lion
yashikaaa
By Jon
பிக் பாஸ் புகழ் யாஷிகா சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட காணொளியை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். குறித்த காணொளியில் துபாய் பார்க்கில் இருக்கும் ஒட்டகம் மற்றும் கரடிக்கு உணவு கொடுப்பது, சிங்கத்தை கயிறு கட்டி இழுப்பது என்று விலங்குகளுடன் கொஞ்சி விளையாடியுள்ளார்.
அதிலும் மிகப்பெரிய பாம்பு ஒன்றை மாலைப் போல போட்டு கொண்டு துளியும் பயம் இன்றி ரசிகர்களை மிரட்டியுள்ளார். இந்த காணொளியை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US