இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை ராஜ வாழ்க்கையாக தான் இருக்குமாம்.
எந்தெந்த ராசிக்கார்கள் திருமணத்திற்கு பிறகு ராஜ வாழ்க்கை வாழ்வார்கள் என்று இந்த பதிவில் காணலாம்.
திருமணம்
திருமணம் என்றாலே வீட்டில் அனைவரும் ஆவலாக காத்திருக்கும் ஒரு நிகழ்வாகும். அதில் நிறைய உணவுகள், பரிசுகள் என நிறைய கிடைக்கும்
பொதுவாகவே நம் ஊர்களில் திருமணம் என்றாலே ராசி, ஜாதி போன்றவற்றை சரி பார்த்த பிறகே முடிவு செய்வார்கள்.

அதுவும் அப்படி பார்த்தால் தான் அந்த வாழ்க்கை அவர்களுக்கு நன்றாக இருக்கும்.இல்லாவிட்டால் அவர்களுக்கு அது போராட்டமாகவே இருக்கும்.
சில ராசிகளுக்கு திருமணத்திற்கு முன் அவர்கள் வாழ்க்கையில் கஷ்டங்களை சந்தித்திருப்பார்கள். ஆனால் திருமணத்திற்கு பின் அவர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படலாம்.
அந்த ராசிக்காரர்கள் யார் என்று இங்கு கீழே காணலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்கார்கள் ஆட்சி பன்னுவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். அது மட்டுமின்றி அவர்கள் தங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவார்கள். குடும்ப ஆதரவு, துணை மூலம் அவர்களுக்கு கிடைக்கும் ஆதரவில் அவர்கள் தொழில், அரசியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். அது மட்டுமின்றி அவர்களுக்கு பணம் கிடைத்து கொண்டே இருப்பதால் அவர்கள் நீண்ட நாட்கள் செழிப்பாக இருப்பார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு வீடு சொத்து போன்றவைகளில் பலன் கிடைக்கும். அவர்களுக்கு கிடைக்கும் துனையால் அவர்கள் வீடு, வாகணம், நிலம் போன்றவற்றை சேர்த்து வைப்பார்கள்.அது மட்டுமின்றி அவர்கள் துனையிடம் இருந்து அவர்களுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும் என்று சொல்லப்டுகிறது. இவர்களின் துனையால் சமூகத்திலும் அவர்கள் மரியாதை உள்ளவர்களாய் இருப்பார்கள். அவர்கள் குடும்பங்களில் அமைதி எப்போதுமே இருக்கும்.

துலாம்
இந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் ஒரு திருப்புமுனையாக உள்ளது. இவர்கள் துனையின் மூலம் இவர்களுக்கு எல்லாவற்றிலும் சமநிலையை பெறுவார்கள். இந்த ராசிக்கார்கள் நுணுக்கமான சமூக திறன் மற்றும் சமன்வயப் பண்பு கொண்டவர்கள். அதனால் அவர்களுக்கு புகழ், மேன்மை தொழில் வளர்ச்சி அடைதல் போன்றவற்றை பெறுவர்கள். இவர்கள் திருமணத்திற்கு பிறகு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். அது மட்டுமின்றி இவர்கள் வருமணம் இரண்டு மடங்காகும்.
மகரம்
இவர்கள் ஏற்கனவே கடின உழைப்பாளிகளாக இருப்பதால் அவர்கள் வாழ்ககை கூடுதலான ஊக்கத்தை தரும். அவர்கள் நடத்தும் ஒவ்வொரு வீடு விசேஷங்களிலும் அவர்களுக்கு பலன் முன்பு இருந்ததை விட அதிகமாக வரும். இவர்கள் தங்கள் செய்யும் தொழிலும் அவர்களுக்கு வளர்ச்சி கிடைக்கும். இவர்கள் வாழ்க்கை தரம் மற்றும் குடும்பம் செழிக்கும். இவர்கள் ஒருங்கினைத்து செயல்பட்டால் அவர்கள் மரியாதையை சாதிக்கலாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |