கணவனை முழுமையாக கட்டுப்படுத்த நினைக்கும் பெண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!

Horoscope Astrology Hinduism
By Vinoja May 21, 2026 11:35 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது இவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் மற்றவர்களை அடக்கியாள வேண்டும் என்ற எண்ணமும் மிகவும் நச்சு குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கணவனை முழுமையாக கட்டுப்படுத்த நினைக்கும் பெண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Womens Are Most Toxic Personality

அப்படி தாங்கள் நினைத்ததை அடைய எந்த எல்லைக்கும் செல்லும் ஆபத்தான இயல்புடைய பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ராகு நட்சத்திர மாற்றம் : இந்த 3 ராசிகளுக்கு ஆகஸ்ட் இறுதிக்குள் இது நடந்தே தீரும்!

ராகு நட்சத்திர மாற்றம் : இந்த 3 ராசிகளுக்கு ஆகஸ்ட் இறுதிக்குள் இது நடந்தே தீரும்!

மேஷம்

கணவனை முழுமையாக கட்டுப்படுத்த நினைக்கும் பெண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Womens Are Most Toxic Personality

போர் கிரகமான செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசி பெண்கள் தங்களின் இயல்பாகவே தலைமைத்தவ குணங்களுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் எப்போதும் தங்களின் வா்க்கை துணை தனது கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

நச்சுத்தன்மை வாய்ந்த இயல்பு இவர்களுக்கு பிறப்பிலேயே இருக்கும். மற்றவருக்காகத் தற்காலிகமாகக் கூடத் தனது சொந்த ஆசைகளை ஒதுக்கி வைக்க மாட்டார்.

ரிஷபம்

கணவனை முழுமையாக கட்டுப்படுத்த நினைக்கும் பெண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Womens Are Most Toxic Personality

ரிஷப ராசிக்காரர்கள் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் மேலும் நச்சுத்தன்மை வாய்ந்தவர்கள் இவர்கள் தாங்கள் தவறு செய்ததாக ஒருபோதும் நினைப்பதில்லை.

இந்த ராசி பெண்களின் காதல் உண்மையானதாகவும் நேர்மையானதாகவும் இருக்கும். ஆனால் தங்களின் துணையை முழுமையாக தங்களின் கட்டுக்குள் வைத்திருக்க நினைப்பார்கள்.

தங்களின் அன்புக்குரியவர்கள் தங்களின் விருப்பத்தை மீறி செயல்படும் போது இவர்கள் தங்களின் மிருக குணத்தை வெளிப்படுத்துவார்கள்.

மிதுனம்

கணவனை முழுமையாக கட்டுப்படுத்த நினைக்கும் பெண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Womens Are Most Toxic Personality

சனி நட்சத்திர பெயர்ச்சி : கோடிகளை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இருக்கா?

சனி நட்சத்திர பெயர்ச்சி : கோடிகளை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இருக்கா?

மிதுன ராசிக்காரர்களின் தகவல் தொடர்புத் திறனைத் தீய நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது மிகவும் எளிது. இவர்கள் தங்களின் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். 

தங்களின் அன்புக்குரியவர்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் பாசத்தில் ஒருவித முரட்டு குணம் மற்றும் ஆக்குரோஷம் என்பனவும் கலந்தே இருக்கும். இவர்களின் எண்ணத்துக்கு ஏற்ற வவகையில் மற்றவர்கள் நடந்துக்கொள்ளாத போது இவர்களின் மோசமான பக்கத்தை வெளிக்காட்டுவார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


  

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US