வெறும் 11 நாட்களில் இனப்பெருக்கும் உயிரினம்! பலரும் அறியாத உண்மை
உலகில் வெறும் 11 நாட்களில் இனப்பெருக்கம் செய்யும் உயிரினத்தினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
11 நாட்களில் இனப்பெருக்கம்
பொதுவாக ஒவ்வொரு உயிரினத்தின் கர்ப்பக்காலம் என்பது மிகவும் வேறுபடுகின்றது. மனிதர்களின் கர்ப்பக்காலம் 9 மாதங்கள் ஆகும்.
அதுவே யானையின் கர்ப்பகாலம் 18 முதல் 22 ஆண்டுகளாக இருக்கின்றது. ஆனால் இயற்கையிலேயே மிக வேகமாக இனப்பெருக்கம் செய்யும் Dunnart என்ற உயிரினத்தினை பற்றி தெரிந்து கொள்வோம்.

மிகச்சிறிய பெண் கோடு முகம் கொண்ட டன்னார்ட் வெறும் 11 நாட்களுக்கு ஒருமுறை கர்ப்பமாகி 11 நாட்களில் குட்டிகளை பெற்றெடுக்கின்றது. பின்பு மீண்டும் கர்ப்பமாகி இந்த சுழற்சியினை தொடர்கின்றது.
ஆஸ்திரேலியாவின் பாலைவன பகுதியில் காணப்படும் டன்னார்ட் 8 முதல் 10 செ.மீ நீளமும், 15 முதல் 25 கிராம் எடையைக் கொண்டுள்ளது. இதன் குஞ்சுகள் 1 கிராமிற்கு குறைவாக பிறந்து, தாயின் பையில் 3 அல்லது 4 வாரங்கள் வளர்கின்றது.

ஒரே நேரத்தில் ஒரு பையில் 8 முதல் 10 குஞ்சுகள் இருக்குமாம். இதில் பல குஞ்சுகள் இறந்தாலும், அடிக்கடி இனப்பெருக்கம் செய்வதால் அதிகமான குட்டிகளை பெற்றெடுக்கின்றது.
ஆஸ்திரேலியாவின் பாலைவனப் பகுதிகளில் காணப்படும் கோடு முகம் கொண்ட டன்னார்ட் 8-10 செ.மீ நீளமும் 15-25 கிராம் எடையும் கொண்டது. இதன் குஞ்சுகள் 1 கிராமுக்கும் குறைவாக பிறந்து, தாயின் பையில் 3-4 வாரங்கள் வளர்கின்றன. ஒரு பையில் ஒரே நேரத்தில் 8-10 குஞ்சுகள் இருக்கலாம்.

இந்த இனப்பெருக்க முறையை கடுமையான சூழலில் தன்னைப் பாதுகாக்க பெண் விலங்கு பயன்படுத்துகிறது. பல குஞ்சுகள் இறந்தாலும், இன்னும் அதிகமான குஞ்சுகளைப் பெற்றெடுக்க இது உதவுகிறது
உலகில் மிக வேகமான இனப்பெருக்கம் செய்யும் உயிரினமாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பெண் விலங்குகள் ஆண்டிற்கு 3 முதல் 4 முறை இனப்பெருக்கம் செய்ய முடியுமாம். அதுவே ஆண் விலங்குகள் பல பெண் விலங்குடன் இனச்சேர்க்கையில் ஈடுபடுமாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |