Neem Face Pack- கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க

Neem Skin Care Beauty
By Pavi Mar 08, 2026 07:19 AM GMT
Pavi

Pavi

Report

வேம்பு சருமத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு இயற்கை பொருள். இதை வைத்து நாம் ஃபேஸ் பேக் செய்து போட்டால் என்ன நன்மை என்பதை பதிவில் பார்க்கலாம்.

Neem Face Pack- கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க | Benefits Of Applying Neem Face Pack

வேம்பு ஃபேஸ் பேக்

முகத்தில் உள்ள பருக்கள் வடுக்கள் போன்றவை இல்லாமல் போவதற்கு நாம் வேம்பை பயன்படுத்தலாம். நாள் முழுவதும் நாம் வெளியே சுத்தி வருகிறாம்.

தினமும் காலையில் ஊறவைத்த புதினா தண்ணீர் குடிங்க - நன்மைகள் ஏராளம்

தினமும் காலையில் ஊறவைத்த புதினா தண்ணீர் குடிங்க - நன்மைகள் ஏராளம்

இதனால் சருமத்தில் தூசு மாசு என்று பலவை படிந்திருக்கும். இதற்கு விலை உயர்ந்த இரசாயன பொருட்களை போடுவதற்கு பலிலாக நாம் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை போடுவது நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

எனவே வேம்பு பேஸ் பெக் போடுவதால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பதிவில் பார்க்கலாம். 

Neem Face Pack- கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க | Benefits Of Applying Neem Face Pack

வேம்பு ஃபேஸ் பேக்

வேம்பு சருமத்தின் இறந்த செல்களை நீ்க்க உதவுகிறது. இது நமது முக துளைகளில் இருக்கும்  அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை நீக்கி, முகத்தை பளிச்சிட வைக்கும். 

வேம்பின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொல்லும். இதனால் முகத்தில் பருக்கள் வீக்கம் மற்றும் வேறு பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொள்ளும். 

Neem Face Pack- கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க | Benefits Of Applying Neem Face Pack

முகத்தில் பருக்கள் அல்லது கரும்புள்ளிகள் இருந்தால், வேம்பு தொடர்ந்து பயன்படுத்துவது நன்மை தரும். இது பருக்களையும் பருக்கள் வரும் தழும்புகளையும் இல்லாமல் செய்யும். 

வேம்பின் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் சருமத்தை பல்வேறு தொற்றுகள் மற்றும் அரிப்புகளிலிருந்து பாதுகாக்கின்றன. இதனால் சருமத்தை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க வேம்பு உதவும். 

Neem Face Pack- கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க | Benefits Of Applying Neem Face Pack

வேம்பு சருமத்தில் ஒரு இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டராகச் செயல்பட்டு, அடைபட்ட துளைகளைத் திறந்து, படிப்படியாக கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகளை நீக்கும்.

இதனால் நீங்கள் விலை உயர்ந்த பொருட்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் கண்ணாடி சருமத்தை வேம்பு ஃபேஸ் பேக் மூலம்  பெற்றுக்கொள்ளலாம். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US