துணிந்து காரியத்தில் இறங்கும் தைரியசாலி ராசிகள் யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Manchu Jul 22, 2026 01:37 PM GMT
Report

ஜோதிடத்தில் எந்தவொரு காரியத்திற்கும் பயப்படாமல் துணிந்து நிற்கும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

பொதுவாக வாழ்க்கையில் சவால்கள் மற்றும் ஆபத்துகள் அதிகமாக காணப்படுவதுண்டு. எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அஞ்சாமல் எதிர்த்து நிற்கும் குணம் அனைவருக்கும் இருப்பதில்லை.

மிதுனத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

மிதுனத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரது ஜாதகத்தில் அக்னி தத்துவமும், தைரியத்திற்கு காரகனான செவ்வாயின் ஆதிக்கமும் மேலோங்கியிருக்கும் போது, இயல்பாகவே துணிச்சலுடன் காணப்படுவார்கள்.

எந்தவொரு தடைகளைக் கண்டு பின்வாங்காமல் கம்பீரமாக நின்று வெற்றி பெறும் துணிச்சல் சில ராசியினருக்கு உண்டு. அந்த வகையில் எந்தெந்த ராசியினர் இவ்வாறு காணப்படுவார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

துணிந்து காரியத்தில் இறங்கும் தைரியசாலி ராசிகள் யார் யார்னு தெரியுமா? | These Zodiac Signs Very Brave For Astrology

மேஷம்

செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசியினர் எந்தவொரு ஆபத்தான காரியமாக இருந்தாலும் அஞ்சாமல் முதலில் களமிறங்குவார்கள்.

தோல்வியை பற்றி பயம் இவர்களுக்கு சிறிதும் இருப்பதில்லை. ஆபத்து என்று தெரிந்தாலும் அசால்ட்டாக அடியெடுத்து முன்னேறி செல்வார்கள்.

துணிந்து காரியத்தில் இறங்கும் தைரியசாலி ராசிகள் யார் யார்னு தெரியுமா? | These Zodiac Signs Very Brave For Astrology

சிம்மம்

சூரியனின் ஆதிக்கம் பெற்ற சிம்ம ராசியினர் இயல்பாகவே பயம் என்றால் என்ன என்று அறியாதவர்கள். தங்களுக்கு ஏற்படும் அவமானங்கள், தோல்விகள் இவற்றினை கண்டு அஞ்சுவதே கிடையாது.

எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்கும் கம்பீரமும், தன்மானத்தை காக்க எதையும் துணிச்சலுடன் செயல்படும் குணம் கொண்டவர்கள் ஆவர்.

துணிந்து காரியத்தில் இறங்கும் தைரியசாலி ராசிகள் யார் யார்னு தெரியுமா? | These Zodiac Signs Very Brave For Astrology

விருச்சிகம்

செவ்வாய் மற்றும் புளூட்டோவின் ஆதிக்கம் கொண்ட விருச்சிக ராசியினரின் துணிச்சல் சற்று வித்தியாசமானது ஆகும். மனதளவில் அதிக வலிமை படைத்தவராக இருப்பார்கள்.

எந்தவொரு பெரிய நெருக்கடியையும் அமைதியாக நின்று எதிர்கொள்வதுடன், இழப்புகளைக் கண்டு அஞ்சாமல் ஃபீனிக்ஸ் பறவை போன்று மீண்டும் மீண்டும் எழும்புவார்கள்.

துணிந்து காரியத்தில் இறங்கும் தைரியசாலி ராசிகள் யார் யார்னு தெரியுமா? | These Zodiac Signs Very Brave For Astrology

தனுசு

அக்னி தத்துவத்தைக் கொண்ட தனுசு ராசியினர் புதிய பாதைகளில் பயணிப்பதற்கு ஒருபோதும் தயங்காதவர்கள். அறியாத ஆபத்தினைக் கண்டு அஞ்சாமல், அதனை சுவாரசியமாக எதிர்த்து நிற்பார்கள்.

துணிச்சலுடன் செயல்படும் இவர்கள் மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் இருப்பார்கள். சுதந்திரத்திற்காக எந்தவொரு எதிர்ப்பினையும் தைரியமாக எதிர்கொள்வார்களாம்.

துணிந்து காரியத்தில் இறங்கும் தைரியசாலி ராசிகள் யார் யார்னு தெரியுமா? | These Zodiac Signs Very Brave For Astrology

மகரம்

சனியின் ஆதிக்கம் பெற்ற மகர ராசியினர் மன உறுதியாக இருப்பவர்கள். வாழ்வில் எவ்வளவு பெரிய புயல் அடித்தாலும் நிதானத்தை மட்டும் இழக்கவே மாட்டார்கள்.

காலதாமதமோ அல்லது தடைகளோ இவர்களை கொஞ்சம் கூட பயமுறுத்த முடியாது. தனது இலக்கை அடையும் வரை இவர்கள் பின்வாங்கவே மாட்டார்கள்.

துணிந்து காரியத்தில் இறங்கும் தைரியசாலி ராசிகள் யார் யார்னு தெரியுமா? | These Zodiac Signs Very Brave For Astrology

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US