சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க

Horoscope Astrology
By Manchu Jul 07, 2026 03:50 AM GMT
Report

சொகுசாக இருந்து கொண்டு அதிக பலனை அனுபவிக்க நினைக்கும் நான்கு ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சோம்பேறித்தனமான ராசியினர்

மனிதர்களின் குணாதிசயங்களை தீர்மானிப்பதில் நவகிரகங்களின் நிலையும், ஒருவரது ராசியும் முக்கிய பங்கு வகிக்கின்றது. சிலர் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் சிலர் வேலை செய்வதை விட அதிகமாக ஓய்வெடுப்பதையே விரும்புவார்கள். ஜோதிட ரீதியாக குறிப்பிட்ட சில கிரகங்களின் ஆதிக்கமும், ராசியின் தன்மையும் தான் முக்கிய காரணமாக இருக்கின்றது.

சில ராசியினரின் செயல்களை சோம்பேறித்தனம் என்று கூறுவதை விட அவர்களின் தனித்துவமான வாழ்க்கை முறை என்றே கூற வேண்டுமாம்.

அந்த வகையில் எந்தெந்த ராசியினர் அதிகமாக ஓய்வெடுக்க விரும்புவார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க | These Zodiac Sign Will Always Be Lazy

ரிஷபம்

சுக்கிரனை அதிகபதியாக கொண்ட ரிஷப ராசியினர் கடினமாக உழைப்பதை விட சொகுசு வாழ்க்கையை தான் அதிகம் விரும்புகின்றனர்.

இவர்களால் அவசரமாக வேலை செய்ய முடியாது. தங்களுக்கு பிடித்த சூழலில், சௌகரியமாக அமர்ந்து மெதுவாக வேலை செய்யவே ஆசைப்படுவார்கள்.

இவர்களின் இந்த செயல் சோம்பேறித்தனம் கிடையாதாம். வாழ்க்கையை நிதானமாக ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் என்று கூற வேண்டும்.

சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க | These Zodiac Sign Will Always Be Lazy

கடகம்

கடக ராசியினர் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்தவராக இருப்பார்கள். இவர்களுக்கு தங்களது வீடு மற்றும் படுக்கையறை தான் உலகத்திலேயே மிகப்பிடித்த இடமாகும்.

வெளியில் சென்று போராடுவதைவிட, வீட்டிற்குள் முடங்கி ஓய்வெடுப்பதையே அதிகம் விருப்புவார்கள். மனரீதியாக மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் என்பதால், மன அழுத்தம் ஏற்படும் போது தங்களை சுற்றி பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி கொண்டு செயலற்று அமர்ந்துவிடுவார்கள்.

சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க | These Zodiac Sign Will Always Be Lazy

18 ஆண்டுகளுக்குப் பிறகு கேது–சுக்கிரன் சேர்க்கை: 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம்?

18 ஆண்டுகளுக்குப் பிறகு கேது–சுக்கிரன் சேர்க்கை: 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம்?

சிம்மம்

சூரியனை அதிகபதியாக கொண்ட சிம்ம ராசியினர் தலைவராக்கத் தகுதியானவர்கள் ஆவர். களத்தில் இறங்கி வேலை செய்வதற்கு கடும் தயக்கம் இருக்கும் என்றாலும், கட்டளையிட்டு வேலை வாங்குவதை அதிகம் விரும்புவார்கள்.

தங்களது உழைப்பை கொண்டு வேலை செய்வதை விட, புகழ், அங்கீகாரத்தை தான் அதிகம் பெற நினைப்பார்கள். பார்ப்பதற்கு மிகவும் சோம்பேறி போலவே காணப்படுவார்கள்.

சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க | These Zodiac Sign Will Always Be Lazy

மீனம்

குருபகவானின் ஆதிக்கம் பெற்ற மீன ராசியினர் எப்போதும் கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். நிஜ உலகத்தின் கடமை, பொறுப்பு இவற்றினை எதிர்கொள்வதற்கு தயங்கி தூக்கத்திலும், பகல் கனவிலும் நேரத்தை கழிப்பார்களாம்.

செயல்திறனை விட சிந்தனைத் திறன் இவர்களிடம் அதிகமாக இருப்பதால், உடல் உழைப்பு தேவைப்படும் இடங்களில் சட்டென்று பின்வாங்கி, ஓய்வெடுக்கத் தொடங்கி விடுவார்கள்.    

சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க | These Zodiac Sign Will Always Be Lazy

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US