வீட்டில் இருக்கும் இந்த அம்சங்கள் பாம்பை கவருமாம் - ஜாக்கிரதை
நமது வீட்டிலும் நம் வீட்டை சுற்றியுள்ள இடங்களிலும் பாம்பை ஈர்க்க கூடிய சில அம்சங்கள் காணப்படுகின்றன. அவற்றை அப்புறப்படுத்துவது நன்மை தரும்.
பாம்பை ஈர்ப்பவை
உலகத்தில் எவ்வளவு ஊர்வன பூச்சி என விஷமுடைய எதுவாக இருந்தாலும் அவை எல்லாவற்றையும் விட பாம்பு மிகவும் விஷமுடையது. ஒரு வேளை மனிதனால் அதற்கு பிரச்சனை வருமாக இருந்தால் அது மனிதனை தாக்கி கொல்ல ரேரிடும்.
பாம்பு இருக்கும் இடத்தில் இருந்து மனிதன் இருக்கும் இடத்தை ஈர்க்ககூடிய பல விடயங்கள் இருக்கின்றன.
அந்த வகையில் நமது வீட்டிலும் வீட்டை சுற்றியுள்ள இடத்திலும் பாம்பை ஈர்க்க கூடிய பொருட்கள் இருக்கலாம் அவை என்னவென்பதை அறிந்து உடனடியாக நீக்க வேண்டும்.
என்ன பொருட்கள் அது
1.பொதுவாக நீர் நிலைகள் என்றால் பாம்புகளுக்கு மிகவும் பிடிக்கும். இதற்கு காரணம் அங்கு தவளைகள் இருக்கும். தவளைகளை பாம்புகள் உணவாக உட்கொள்ளும்.
இவற்றின் அருகே வளரும் தாவரங்கள், குறிப்பாக வில்லி வகைகள், பாம்புகளுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குகின்றன.
எனவே உங்கள் வீட்டு சுற்று சூழலில் இதுபோன்ற நீர் நிலைகள் இருந்தால் அவற்றை அகற்றுங்கள் அல்லது பாம்புகளுக்கு ஏற்றனவாக இல்லாததது போல மாற்றி அமையுங்கள்.
2.இங்கிலீஷ் ஐ வி அல்லது பெரிவிங்கிள் போன்ற தரையில் அடர்த்தியாக பரவும் செடிகள் உள்ளன. இவை பாம்புகளுக்கும் சில பூச்சி இனங்களுககும் சிறந்த ஒளிவிடங்களாக இருக்கின்றன.
இவை உருவாக்கும் அடர்த்தியான இலைகள் பாம்புகளுக்கு ஒரு பாதுகாப்பான, குளிர்ந்த மற்றும் வசதியான சூழலை உருவாக்க்கி கொடுக்கின்றனது.
இதனால் பாம்புகள் இந்த செடிகளை நோக்கி வரும். எனவே இதுபோன்ற செடிகளை வீட்டிலும் வீட்டை சுற்றியுள்ள இடங்களிலும் வைப்பதை தவிர்க்கவும்.
3.பெரும் புதர்கள் போன்ற புற்கள் சிறிய விலங்குகள், பறவைகள் மற்றும் பூச்சிகளுக் இவை அனைத்தும் பாம்புகளுக்கு உணவாகும். இந்த புதர்களின் அடர்த்தி பாம்புகளுக்கு முட்டை இடுவதற்கு ஏற்றதாக இருக்கின்றன.
மேலும், இவை இயற்கையாக வளரும் புல் பகுதிகளில் எளிதாக காணப்படுகின்றன. எனவே வீட்டில் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் புற்புதர்கள் இருந்தால் அவற்றை அகற்றுவது சிறந்து.
4.நாம் உரங்கள் சேருவதற்காக வெளியில் வைக்கபடும் தட்டுக்களில் இலைகள் சேரும். இந்த இலைகள் உக்கி உரங்களாக மாறும் போது அதை எலிகள் உள்ளிட்ட பல பூச்சிகள் அந்த இடத்தில் எளிதாக வசிக்கும் சூழல் உருவாகிறது.
இதனாலேயே இந்த இலைக்குவியல்கள் பாம்புகளுக்கு மிகவும் விருப்பமான இடங்களாக ஆகின்றன. மேலும், இவ்வகை அழுகும் பொருட்கள் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை உருவாக்குவதால், பாம்புகளை இவை ஈர்க்கும்.
5.கிரிஸ்லாந்தமம், மல்லிகை, மணிப்பூ, ஹஸ்னூஹரா போன்ற மென்மையான மற்றும் இனிய வாசனை உடைய பூங்காற்று மலர்களை வீட்டில் வளர்ப்பது பாம்புகளை ஈர்க்கக்கூடும்.
பொதுவாக மேலே கூறப்பட்ட அனைத்திலும் பாம்புகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்பதை தான் காட்டுகின்றன. எனவே சுத்தம் செய்தல் பராமரித்தல் என்பவற்றை சரியாக செய்வது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |