இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்ப கோபக்காரர்களாம்.

Astrology Numerology
By Manchu May 22, 2026 10:01 AM GMT
Report

எண் கணிதத்தின் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் கோபமானவர்கள் என்று இந்த பதிவில் காணலாம்.

எண் கணிதம்

எண் கணிதம் என்பது ஒருவர் பிறந்த தேதியினை வைத்து அவர்களது ஆளுமை, வாழ்க்கை முறை, ஆன்மீக நுண்ணறிவு இவற்றினை தெரிந்து கொள்ள முடியும்.

இங்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் பிறந்தவர்கள், மிகவும் கோபமானவர்களாகவும், தங்களுக்கு கொடுத்த வேலைகளை சரியாக செய்வார்கள்.

அந்த வகையில் 8, 17, 26 என்ற எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் கோபப்படுவர்கள் அது மட்டுமின்றி அவர்களிடம் எந்தெந்த குணங்கள் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.  

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்ப கோபக்காரர்களாம். | These Date Born People Will Be Always Angry

கஜலட்சுமி யோகம்: குருவின் அருளால் கோடீஷ்வரராகும் ராசிகள் யார்?

கஜலட்சுமி யோகம்: குருவின் அருளால் கோடீஷ்வரராகும் ராசிகள் யார்?

மூல எண்ணை எப்படி தேர்ந்தெடுப்பது

பொதுவாகவே 1 முதல் 9 தேதி வரை பிறந்தவர்களுக்கு அவர்கள் பிறந்த தேதியையே அவர்களுக்கு மூல எண்களாக இருக்கும். ஆனால் 10 முதல் 31 வரை பிறந்தவர்கள் அந்த இரண்டு எண்களை கூட்டும் போது கிடைப்பதே அவர்களின் மூல எண்களாக கருதப்படுகிறது.

எந்த தேதி பிறந்தவர்கள் கோபமானவர்கள்

எண் கனிதத்தின் படி அனைத்து மாதங்களில் உள்ள 8, 17, மற்றறும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் கோபமானவர்களாக கருதப்படுகிறது. ஏனென்றால் 8 ஆனது சனி பகவானின் கிரகத்தோடு தொடர்புடையது. அதனால் தான் இந்த தேதியில் பிறந்தவர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அது மட்டுமின்றி அவர்கள் நினைத்ததை சாதிக்கும் வரை அதை விட மாட்டார்கள்.

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்ப கோபக்காரர்களாம். | These Date Born People Will Be Always Angry

கடின உழைப்பாளிகள்

இந்த எண்களில் பிறந்தவர்கள் சனி பகவானின் பிடித்த குணமான நீதியையும், நேர்மையும் பின்பற்றுவார்கள். அது மட்டுமின்றி அவர்கள் கடின உழைப்பாளிகளாவும் இருப்பார்கள். மேலும் இவர்கள் படிப்பிலும், வேலையிலும் சிறந்து விளங்குவார்கள்.ஆனால் தங்களுக்கு கொடுத்த வேலையில் மற்றொருவர் தலையிட்டால் அவர்கள் மிகவும் கோபப்படுவார்கள். இதனால் இவர்கள் தங்களுக்கு கொடுத்த வேலைகளையும் நேர்மையாக செய்வார்கள். இந்த காரணத்தினால் இவர்களுக்கு நண்பர்கள் இருக்க மாட்டார்கள்.

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்ப கோபக்காரர்களாம். | These Date Born People Will Be Always Angry

திருமண வாழ்க்கை ராஜ வாழ்க்கையாக அமைவது எந்த ராசிக்கு?

திருமண வாழ்க்கை ராஜ வாழ்க்கையாக அமைவது எந்த ராசிக்கு?

வெற்றி வரும்

இந்த எண்ணை கொண்டவர்களுக்கு சனி பகவானின் அருள் இருக்கும். இதனால் அவர்கள் எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றியாக அமையும். அவர்களுக்கு எந்த வேலையையும் குறைந்த நேரத்தில் கொடுத்தாலும் அதையும் சிறப்பாக செய்வார்கள். இவர்களின் இந்த குணம் திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள்.  

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்ப கோபக்காரர்களாம். | These Date Born People Will Be Always Angry

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).      

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US