தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் - உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள் என்னென்ன?

Beet Root Skin Care Immune System Blood Pressure
By Vinoja May 18, 2026 01:17 PM GMT
Report

பொதுவாகவே சூப்பர் உணவுகள் பட்டியலில் பீட்ரூட் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதற்கு முக்கிய காரணம் அதில் இருக்கும் மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துக்களும் தான்.

பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக இருப்பதுடன் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் சேர்மானங்களும் செரிந்து காணப்படுகின்றது.

தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் - உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள் என்னென்ன? | What Happens To Your Body Drink Beet Juice Daily

உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை தினசரி எடுத்துக்கொள்வது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இப்படி பீட்ரூட் ஜுஸ் குடிப்பதால் உடலில் நடக்கும் மாயாஜாலம் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

முதல்வர் விஜயின் மறுபக்கம்! அவரின் அமைதிக்கு இது தான் காரணம்... அம்மாவே பகிர்ந்த பின்னணி

முதல்வர் விஜயின் மறுபக்கம்! அவரின் அமைதிக்கு இது தான் காரணம்... அம்மாவே பகிர்ந்த பின்னணி

ஆரோக்கிய நன்மைகள் 

தினசரி பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்வதால், நம் உடலில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு, ரத்த நாளங்களை நன்கு விரிவடைய செய்து, தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்த பிரச்சினை இருப்பவர்கள் தினசரி ஒரு ட்ம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடித்து வர ஆரோக்கியம் மேம்படும்.

தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் - உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள் என்னென்ன? | What Happens To Your Body Drink Beet Juice Daily

பீட்ரூட் ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும். ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும், ஆண்மை குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. பீட்ரூட் ஜூஸ்  ஆண்மை குறைப்பாட்டுக்கும் தீர்வு கொடுக்கும்.

பீட்ரூட் ரத்தத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யவும் ஈமோகுளோபின் அளவை அதிகரிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. குறிப்பாக பீட்ரூட்டில் லைகோபீன் மற்றும் ஸ்குவாலேன் உள்ளிட்ட சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் கலவைகள் உள்ளதால், இது சரும பராமரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்றது.

தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் - உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள் என்னென்ன? | What Happens To Your Body Drink Beet Juice Daily

அதில் காணப்படும் விசேட வேதியல் கலவைகள் ஆன்டி-ஏஜிங் விளைவுகளை கொண்டிருப்பதோடு, முக சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது.

எனவே நீண்ட காலத்துக்கு சருமத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்திருக்க விரும்புவோர் தினசரி ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை வழக்கமாக்கிக்கொள்வதால் சரும பராமரிப்பு எளிதாகிடும். இயற்கை முறையில் சருமத்தை வெண்மையாக்கவும் இது துணைப்புரியும்.

தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் - உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள் என்னென்ன? | What Happens To Your Body Drink Beet Juice Daily

30 நாட்களுக்கு 30 நிமிடங்கள் நடந்தால் என்ன நன்மை தெரியுமா?

30 நாட்களுக்கு 30 நிமிடங்கள் நடந்தால் என்ன நன்மை தெரியுமா?

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நைட்ரிக் ஆக்சைட்டின் அளவு குறைவாக இருக்கும். பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகம் உள்ளதால் இது அவர்களுக்குப் பெரிய அளவில் உதவுகிறது.

குறிப்பு - பீட் ஜூஸ் தினமும் எடுத்துக் கொள்ளும் போது, சர்க்கரை நோய் உள்ளவர்கள், சுகர் அளவை அடிக்கடி பரிசோதித்து பார்ப்பது முக்கியம்.பீட்ரூட்டில் இயற்கையாகவே சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. எனவே, இதை தொடர்ந்து உட்கொள்ளும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளது


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US