பிரபல கவிஞர் மருத்துவமனையில் கவலைக்கிடம்- அதிர்ச்சியில் திரையுலகம்
covid19
thenmozhidas
By Rooban
கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிகரித்தும் வரும் நிலையில், பல திரைப்பிரபலங்கள் அன்றாடம் பாதிக்கப்பட்டும், உயிரிழந்து வருகின்றனர்.
அந்த வகையில், இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளருமான, ஏ. ஆர். ரகுமானின் இசையமைப்பில் 50-க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதிய தேன்மொழி தாஸ் மருத்துவனையில் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இவர் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டதால், தீவிர சிகிச்சையில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பலரும் மீண்டும் வரவேண்டும் என கூறி வருகின்றனர்.
வெறும் ஒரு Paper Clip... வீட்டையே சொந்தமாக்கிய நபர் பற்றி தெரியுமா? 13 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US