கொரோனாவையும் பொருட்படுத்தாமல் ஆரி செய்த காரியம்! அந்த மனசு யாருக்கு வரும்? தீயாய் பரவும் வீடியோ
india
corona
aari
bigg boss
Coimbatore
By Nivetha
நடிகர் ஆரி நிச்சயம் பிக்பாஸ் வரலாற்றில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரி வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே தனது சமூக அக்கறையையும் வெளிப்படுத்தி வருகிறார்.
அதன் ஒரு அங்கமாக கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் கோயம்பத்தூர் பகுதியில் மாஸ்க் அணிய மக்களுக்கு நேரடியாக சென்று அறிவுறுத்துகிறார்.
மேலும் இலவசமாக மாஸ்க் வழங்கிவருகிறார். தனது பாதுகாப்பையும் மீறி மக்களுக்காக சேவை செய்து வருவது பாராட்டத்தக்கது.
We started the awareness rally..wear mask ? stay healthy #coimbatore pic.twitter.com/jgyQeCKD1t
— Aari Arjunan (@Aariarujunan) April 11, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US