நடிகர் விஜய் 10ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் இதோ... சுமாரா தான் படிப்பாரோ?

Vijay
By Manchu May 13, 2024 09:35 AM GMT
Report

நடிகர் விஜய் 10ம் வகுப்பு தேர்தலில் எடுத்த மதிப்பெண் தகவல் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் தந்தை சந்திரசேகர் இயக்கிய வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக நடித்தார்.

முதல் படத்தில் சற்று விமர்சனத்திற்கு உள்ளான விஜய் தற்போது தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகராக இருக்கின்றார்.

சுமார் 200 கோடிக்கு மேல் சம்பளம் பெறும் நடிகராக வலம்வருகின்றார். தற்போது விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.

கடந்தாண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்தலில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசையும் வழங்கினார்.

நடிகர் விஜய் 10ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் இதோ... சுமாரா தான் படிப்பாரோ? | Thalapathy Vijay 10Th Mark Details

Ethirneechal: குடும்பத்தினரை மிரட்டும் குணசேகரன்... சிறகடித்து பறந்த வீட்டு பெண்கள்

Ethirneechal: குடும்பத்தினரை மிரட்டும் குணசேகரன்... சிறகடித்து பறந்த வீட்டு பெண்கள்

விஜய்யின் 10ம் வகுப்பு மதிப்பெண்

படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை மாணவர்களுக்கு எடுத்து கூறி வரும் தளபதி, 10-ஆம் வகுப்பில் ஆவரேஜ் மாணவராகவே இருந்துள்ளார். அதன்படி, இவர் 10-ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் 1100 மதிப்பெண்ணிற்கு 711 மதிப்பெண் எடுத்துள்ளார். அதாவது ஆவரேஜ் மாணவராக இருந்துள்ளார். தமிழில் 155/200 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 133/200 மதிப்பெண்களும், கணக்கில் 95/200 மதிப்பெண்ணும், அறிவியல் 206/300 மதிப்பெண்களும், சமூக அறிவியல் 122/200 மதிப்பெண்களை பெற்றிருந்தார் என கூறப்படுகிறது.   

நடிகர் விஜய் 10ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் இதோ... சுமாரா தான் படிப்பாரோ? | Thalapathy Vijay 10Th Mark Details

Baakiyalakshmi: இது என் வீடு! கோபியை வீட்டை விட்டு அனுப்பும் பாக்கியா! அடுத்து நடக்கவிருப்பது என்ன?

Baakiyalakshmi: இது என் வீடு! கோபியை வீட்டை விட்டு அனுப்பும் பாக்கியா! அடுத்து நடக்கவிருப்பது என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW           


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US