லீக் ஆன தளபதி 65 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ! நடிகர் விஜய் எப்படி இருக்கிறார் தெரியுமா?
தளபதி 65 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வெளியாகி செம ட்ரெண்டாகி வருகிறது.
ஆம் ஜார்ஜியாவில் நடந்த ஷூட்டிங்கின் போது தளபதி விஜய் ரசிகர்களுக்கு Autograph செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ தான் அது.
மேலும் அதில் தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் இருந்த அதே கெட்டப்பில் தான் தற்போதும் உள்ளார்.
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது.
இந்நிலையில் தளபதி 65 படம் குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
https://t.co/LgNCC2a3xt
— Infinity Plus© Mahil Amudhan (@MahilMass) May 29, 2021
?⚡
Subscribe nanba support and share#ThalapathyVijay Autograph To Georgia Vijay Fans??#Thalapathy65 #Master #WeLoveThalapathyVIJAY pic.twitter.com/U94CVVS2MW