தல அஜித்தின் மாமனார் யார் தெரியுமா? மனைவி மற்றும் மச்சினிச்சியுடன் அசத்தல் புகைப்படம்
மிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் தான் நடிகை அஜித் மற்றும் ஷாலினி. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு பல ரசிகர்களின் கொள்ளைகொள்ளும் நடிகையாக திகழ்ந்தார். பின்பு தல படத்தில் நடித்த போது இருவரும் காதலித்து பெரியோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கும் நிலையில் திருமணத்திற்கு பின்பு ஷாலினி நடிப்பிற்கு முழுக்கு போட்டார். ஆனாலும் தற்போது ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாகவே வலம் வருகின்றார்.
தற்போது இவரது தந்தையின் புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது. ஷாலினி மற்றும் அவரது தங்கை ஷாமிலியுடன் அவரது தந்தை இருக்கும் புகைப்படத்தினை ரசிகர்கள் தீயாய் பரப்பிவரும் நிலையில், தல அஜித்தின் மாமனாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
