TCDC: கல்வியின் முக்கியத்தை விளக்கிய ஈழ தமிழன் - கண்கலங்க வைத்த பெசன்ட் ரவி
மோனிஷா மற்றும் பெசன்ட் ரவி படிப்பு குழந்தைகளுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நடித்து விளக்கி இருந்தனர்.
டாப் குக் டூப் குக்
பிரபல தொலைக்காட்சியில் பலரின் ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் டாப்பு குக்கு டூப் குக்கு. இந்த நிகழ்ச்சி தன்னுடைய முதல் சீசனை வெற்றிகரமாக நிறைவுச் செய்து விட்டு, இரண்டாவது சீசனை ஆரம்பித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் ராம்மோகன் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள்.இந்த நிகழ்ச்சியின் சீசன் 1-ல் டைட்டில் வின்னராக நரேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
படிப்பின் முக்கியதுவம்
டாப் குக்கு டூப் குக்கில் கடந்த வாரம் குழந்தைகள் இல்லத்தில் அவர்களுக்கு சமைத்து கொடுத்து அவர்களுடன் நிகழ்ச்சியை கலந்து கொண்டாடி இருந்தனர்.
இதில் குழந்தைகளுக்குான சில விழிப்புணர்வு கருத்துக்களும் நடித்து காட்டினார்கள்.
இதில் மோனிஷா மற்றும் மெகானிக் பெசன் ரவி கல்வி எல்லோருக்கும் எவ்வளவு முக்கியம் என்று நடித்து காட்டினார்கள். இதன் போது வாகீசனும் அதற்கு ஒரு கவிதை கூறி இருந்தார். இது அகைவரையும் ஈர்த்தது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |