TCDC சீசன் 2 - வாகீசனுக்குள் இப்படி ஒரு திறமையா? வைரலாகும் காணொளி
டாப் குக் டூப் குக்கில் Semi Final Dish ஆக வாகீசன் செய்த இசை வாழ்க்கை டிஷ் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
டாப் குக் டூப் குக்
பிரபல டிவி நிகழ்ச்சியில் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. பல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்த்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் ராம்மோகன் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் சீசன் 1-ல் டைட்டில் வின்னராக நரேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது சீசன் 2 உம் இறுதிச்சுற்றில் களமிறங்கி உள்ளது. இந்த நிலையில் இறுதிச்சுற்றுக்கு டெல்னா மற்றும் பெசன் ரவி நேரடியாக தெரிவு செய்யபட்டனர்.
இதில் செமி பைனலுக்கு தெரிவாக ப்ரீதாவிற்கும் வாகீசனுக்கும் கடந்த சீசன் போட்டியாளர்களுடன் போட்டி நடைபெற்றது. இதில் வாகீசன் செய்திருந்த இசை வாழ்கை டிஷ் பலரின் கவனத்தை ஈர்த்தது.
இதற்கான காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. மிக முக்கியமாக வாகீசன் இறுதிச்சுற்றுக்க தெரிவாகி இருப்பது குறிப்பிட தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |