கோடைக்கு இதமான வெள்ளரிக்காய் தம்புளி... இவ்வளவு நன்மைகள் இருக்கா?

Cucumber Healthy Food Recipes
By Vinoja Apr 16, 2026 03:26 PM GMT
Report

பொதுவாகவே கோடை காலம் வந்துவிட்டால் உடலில் நீர் இழப்பு அதிகமாக இருக்கும் என்பதால், அதனை ஈடு செய்யும் உணவுளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

அந்தவகையில், கோடைக்கால உணவுகளின் பட்டியலில் வெள்ளரிக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது. வெள்ளரிக்காயில் வைட்டமின் A, C, பொட்டாசியம், மெக்னீசியம், புரோட்டீன், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், சர்க்கரை, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் செரிந்து காணப்படுகின்றது.

கோடைக்கு இதமான வெள்ளரிக்காய் தம்புளி... இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Tasty Cucumber Tambuli Recipe In Tamil

மேலும் வெள்ளரிக்காய் அதிக நீர்ச்சத்துள்ள காய். இது எளிதில் ஜீரணிக்கக் கூடியது. மேலும், செரிமான அமைப்பை சீராக வைத்துக்கொள்ளவும் பெரிதும் துணைப்புரிகின்றது.

வெள்ளரி சாறு இரைப்பை மற்றும் குடல் புண்கள், அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்துவதிலும் ஆற்றல் காட்டுகின்றது.

இவ்வளவு ஆரோகிய நன்மைகளை கொண்டுள்ள வெள்ளரிக்காயில் கோடைக்கு இதமாக வெள்ளரிக்காய் தம்புளி எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கோடைக்கு இதமான வெள்ளரிக்காய் தம்புளி... இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Tasty Cucumber Tambuli Recipe In Tamil

கிராமத்து பாணியில் வறுத்தரைத்த சிக்கன் குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

கிராமத்து பாணியில் வறுத்தரைத்த சிக்கன் குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் - 1 ( சாதாரண அளவு)

பச்சை மிளகாய் -2

தேங்காய் - 1/4 கப்

கொத்தமல்லி - ஒரு கைப்பிடியளவு

சீரகம் - 1/2 தே.கரண்டி

மிளகு- 1/2 தே.கரண்டி

உப்பு -தேவையான அளவு

தயிர் - 1 கப்

தண்ணீர் - 1 கப்

கோடைக்கு இதமான வெள்ளரிக்காய் தம்புளி... இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Tasty Cucumber Tambuli Recipe In Tamil

தாளிக்க தேவையானவை

தேங்காய் எண்ணெய்- 2 தே.கரண்டி

கடுகு- 1/4 தே.கரண்டி

காய்ந்த மிளகாய்- 2

கறிவேப்பிலை- சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில், தேல் சீவிய வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், தேங்காய், கொத்தமல்லி, மிளகு, சீரகம் , உப்பு மற்றும் தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கோடைக்கு இதமான வெள்ளரிக்காய் தம்புளி... இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Tasty Cucumber Tambuli Recipe In Tamil

செல்வ செழிப்பு பெருகணுமா? இந்த பொருட்களில் ஒன்றை வீ்ட்டில் வைத்து பாருங்க!

செல்வ செழிப்பு பெருகணுமா? இந்த பொருட்களில் ஒன்றை வீ்ட்டில் வைத்து பாருங்க!

அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, ஏற்கனவே கலந்துவைத்துள்ள வெள்ளரிக்காய் தயிர் கலவையில் ஊற்றினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் வெள்ளரிக்காய் தம்புளி தயார்.    


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US