தஞ்சாவூர் பாணியில் நாவூரும் சுவையில் இஞ்சி புளி ஊறுகாய்... ஒரு மாதம் வரையில் கெடாமல் இருக்கும்

Ginger Healthy Food Recipes
By Vinoja Dec 02, 2024 01:51 PM GMT
Report

பொதுவாகவே விதவிதமதாக சமைத்து சாப்பிடுவதென்றால் யாருக்கு தான் பிடிக்காது. சமையல் என்பது மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் என்றால் மிகையாகாது. 

அந்த வகையில் தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையான சுவையில்  இஞ்சி புளி ஊறுகாயை தஞ்சாவூர் பாணியில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

தஞ்சாவூர் பாணியில் நாவூரும் சுவையில் இஞ்சி புளி ஊறுகாய்... ஒரு மாதம் வரையில் கெடாமல் இருக்கும் | Tanjore Special Ingi Puli In Tamil

அசத்தல் சுவையில் காரசாரமான செட்டிநாடு சிக்கன் மசாலா... எளிமையாக எப்படி செய்வது?

அசத்தல் சுவையில் காரசாரமான செட்டிநாடு சிக்கன் மசாலா... எளிமையாக எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

இஞ்சி - 350 கிராம் 

புளி - 1 எலுமிச்சை அளவு

நல்லெண்ணெய் - 100 கிராம் 

கடுகு - 1/2 தே.கரண்டி 

வரமிளகாய் - 1

கறிவேப்பிலை - 1 கொத்து 

மிளகாய் தூள் - 3 தே.கரண்டி

உப்பு - சுவைக்கேற்ப 

தண்ணீர் - தேவையான அளவு 

பொடித்த வெல்லம் - 1/4 கப்

தஞ்சாவூர் பாணியில் நாவூரும் சுவையில் இஞ்சி புளி ஊறுகாய்... ஒரு மாதம் வரையில் கெடாமல் இருக்கும் | Tanjore Special Ingi Puli In Tamil

செய்முறை

முதலில் இஞ்சியை தோல் உரித்து நன்றாக சுத்தம் செய்து விட்டு பொடியாக துருவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து 1 எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து, நன்றாக கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

தஞ்சாவூர் பாணியில் நாவூரும் சுவையில் இஞ்சி புளி ஊறுகாய்... ஒரு மாதம் வரையில் கெடாமல் இருக்கும் | Tanjore Special Ingi Puli In Tamil

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும். 

அதன் பின்னர் துருவி வைத்துள்ள இஞ்சியை அதில் சேர்த்து  நிறம் மாறும் அளவுக்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதனுடன் மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

தஞ்சாவூர் பாணியில் நாவூரும் சுவையில் இஞ்சி புளி ஊறுகாய்... ஒரு மாதம் வரையில் கெடாமல் இருக்கும் | Tanjore Special Ingi Puli In Tamil

அதனையடுத்து கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு 10 நிமிடங்கள் வரையில் கொதிக்கவிட வேண்டும். 

பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகம் வரையில் கொதிக்கவிட்டு கெட்டியான பதத்திற்கு வந்ததும், அதனுடன்  பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்றாக கிறவிறிட்டு எண்ணெய் பிரியும் பதத்தில் இறக்கினால் அவ்வளலு தான் அசத்தல் சுவையில் இஞ்சி புளி ஊறுகாய் தயார்.

அதனை நன்கு குளிரவிட்டு  காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால் ஒரு மாதம் வரையில் கெட்டுப் போகாமல் இருக்கும்.  

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க? அப்போ டிசம்பர் மாதம் பொற்காலமாக இருக்கப்போகுது

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க? அப்போ டிசம்பர் மாதம் பொற்காலமாக இருக்கப்போகுது

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US