அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் பெண்ணின் குரல்.. தமிழா தமிழாவில் கதறி அழுத பெண்

Tvs Viral Video Tamil TV Shows TV Program
By Dhushi Jun 03, 2025 07:44 AM GMT
Report

அப்பாவின் பாசத்திற்காக ஏங்கிய பெண்ணின் அழுகை தமிழா தமிழா அரங்கையே கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தமிழா தமிழா

தற்போது பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றன.

எப்போ வர்றீங்க? VJ பிரியங்காவை மிரட்டிய கணவர்! வைரலாகும் பதிவு

எப்போ வர்றீங்க? VJ பிரியங்காவை மிரட்டிய கணவர்! வைரலாகும் பதிவு

அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதே போன்று மற்றொரு தொலைக்காட்சியிலும் விவாத நிகழ்ச்சியாக தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்ச்சியை அறிவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் பெண்ணின் குரல்.. தமிழா தமிழாவில் கதறி அழுத பெண் | Tamizha Tamizha Tv Show Husband Vs Wife Argument

அரங்கத்தில் கண்கலங்கிய பெண்

இந்த நிலையில், ஆண்கள்- பெண்கள் வீட்டில் எப்படி பாசத்தை காட்டுவார்கள் என்பதனை கருவாகக் கொண்டு கடந்த வாரங்களில் ஒரு வாதம் நடந்து முடிந்துள்ளது. அதில், இரண்டு பெண் குழந்தைகளின் தாயான ஒரு பெண்,“ என்னுடைய அப்பா என்னை இதுவரையில் கொஞ்சியது கிடையாது.

Ethirneechal: பத்திரகாளியாக மாறி நந்தினி... நடுநடுங்கிப் போன அறிவுக்கரசி, கதிர்

Ethirneechal: பத்திரகாளியாக மாறி நந்தினி... நடுநடுங்கிப் போன அறிவுக்கரசி, கதிர்

மாறாக அவர், என்னுடைய குழந்தைகளையும் கொஞ்சியது இல்லை. வீட்டிற்கு சென்றால் பார்ப்பார். அதனுடன் அவர் இருந்து விடுவார். அப்பாவின் பாசத்தை நான் அவ்வளவாக உணர்ந்தது இல்லை..” என பேசியிருக்கிறார். இதனை கேட்ட ஆவுடையப்பன் சற்று கவலையடைந்துள்ளார்.

அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் பெண்ணின் குரல்.. தமிழா தமிழாவில் கதறி அழுத பெண் | Tamizha Tamizha Tv Show Husband Vs Wife Argument

இப்படியும் அப்பாக்கள் இருப்பார்களா? என கேட்கும் வகையில், அவருடைய கேள்விகள் கேள்விகள் அமைந்தன. தன்னுடைய கணவரிடமும் அடிக்கடி இதனை கூறியிருப்பதாகவும், அந்த பெண் அரங்கத்தில் கூறியிருந்தார்.

இப்படியாக எபிசோட் காணொளிகள் வைரலாக்கப்பட்டு வருகிறது.    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US