எப்போ வர்றீங்க? VJ பிரியங்காவை மிரட்டிய கணவர்! வைரலாகும் பதிவு

Bigg Boss Priyanka Deshpande Viral Photos Tamil TV Shows TV Program
By Vinoja Jun 03, 2025 10:19 AM GMT
Report

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் கணவர் வசி சாச்சி திருமணத்துக்கு பின்னர் முதல் முறையாக தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள ரொமான்டிக் செல்பி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

80களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம்வந்த ரேவதியா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்

80களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம்வந்த ரேவதியா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரியங்கா தேஷ்பாண்டே - வசி சாச்சி

விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே அண்மையில் வசி சாச்சி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

எப்போ வர்றீங்க? VJ பிரியங்காவை மிரட்டிய கணவர்! வைரலாகும் பதிவு | Vj Priyanka Romantic Selfie With Vasi Sachi Viral

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் VJ பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக், Oo Solriya Oo Oohm Solriya போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கியுள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரன்னர் அப் ஆனார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்கும் இவரின் தனித்துவமான பாணி பலருக்கும் பிடித்துப்போன ஒன்று.

எப்போ வர்றீங்க? VJ பிரியங்காவை மிரட்டிய கணவர்! வைரலாகும் பதிவு | Vj Priyanka Romantic Selfie With Vasi Sachi Viral

கர்நாடகாவைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவருடன் முதல் திருமணத்தை பிரியங்கா நடத்தி முடித்த நிலையில், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

எப்போ வர்றீங்க? VJ பிரியங்காவை மிரட்டிய கணவர்! வைரலாகும் பதிவு | Vj Priyanka Romantic Selfie With Vasi Sachi Viral

அதன் பின்னர் பிரியங்கா தேஷ்பாண்டே வசி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக் கொண்ட தகவல் அண்மைகாலமாக இணையத்தில் அனல் பறந்த நிலையில், இவர்களின் புதிய அப்டேட்களை ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

எப்போ வர்றீங்க? VJ பிரியங்காவை மிரட்டிய கணவர்! வைரலாகும் பதிவு | Vj Priyanka Romantic Selfie With Vasi Sachi Viral

இந்த நிலையில், தற்போது தனது மனைவி பிரியங்காவுடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் செல்ஃபி புகைப்படத்தை வசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு YO! Mrs Deshpande Sachi, eppo varinga? என பதிவிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

Fire பட நடிகை ரச்சிதா மகாலட்சுமி நீச்சல் குளத்தில் எடுத்த காணொளி

Fire பட நடிகை ரச்சிதா மகாலட்சுமி நீச்சல் குளத்தில் எடுத்த காணொளி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US