தூங்குவதற்கு குற்ற உணர்ச்சி வேண்டாம்: மருத்துவர்கள் கூறும் முக்கிய தகவல்கள்

Doctors Disease
By Vinoja Aug 14, 2026 02:34 PM GMT
Report

Rest Is Not Laziness: தூங்குவதற்கு குற்ற உணர்ச்சி வேண்டாம்: பரபரப்பான நவீன வாழ்க்கை முறையில், ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவதற்குக்கூட பலர் குற்ற உணர்வுக்கு உள்ளாகின்றனர்.

குறிப்பாக மாணவர்கள், பணிபுரிபவர்கள் மற்றும் குடும்பப் பொறுப்புகளைச் சுமப்பவர்கள், தூங்கி எழுந்தவுடன் அன்றைய வேலைகள், படிப்பு, இலக்குகள் என பலவற்றை நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

தூங்குவதற்கு குற்ற உணர்ச்சி வேண்டாம்: மருத்துவர்கள் கூறும் முக்கிய தகவல்கள் | Rest Is Not Laziness It Is How Your Body Recover

ஆனால், தூக்கம் என்பது நேரத்தை வீணடிப்பதல்ல; உடலையும் மூளையையும் சீராக இயங்கச் செய்யும் அடிப்படைத் தேவையாகும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

உடல் ஆரோக்கியம் மாத்திரமன்றி உள ஆரோக்க்கியதுக்கும் சீரான தூக்கம் இன்றியமையாது. தூக்கம் ஆடம்பரம் அல்ல; அது உயிர்வாழ்வதற்கும், உடல் மற்றும் மனநலத்தைப் பாதுகாப்பதற்கும் அவசியமான ஒன்றாகும்.

ஒரு நாடே கடல் நீரில் மூழ்கும் அபாயம்

ஒரு நாடே கடல் நீரில் மூழ்கும் அபாயம்

போதுமான  தூக்கம் ஏன் அவசியம்? 

போதுமான தூக்கம் கிடைக்கும்போது மூளையின் செயல்பாடுகள் சீராகி, நினைவாற்றல், கவனம், கற்றல் திறன், முடிவெடுக்கும் திறன் போன்றவை மேம்படுகின்றன.

தூங்குவதற்கு குற்ற உணர்ச்சி வேண்டாம்: மருத்துவர்கள் கூறும் முக்கிய தகவல்கள் | Rest Is Not Laziness It Is How Your Body Recover

அதேபோல், உடலுக்கும் தேவையான ஓய்வு கிடைப்பதால் அடுத்த நாளை சுறுசுறுப்பாக எதிர்கொள்ள முடிகிறது. எப்போதும் ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருப்பதையே வெற்றியின் அடையாளமாகவும், ஓய்வு எடுப்பதைச் சோம்பேறித்தனமாகவும் கருதுவது தவறான பார்வை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து வேலை செய்வதால் மட்டுமே அதிக உற்பத்தித்திறன் கிடைக்கும் என்பது உண்மையல்ல. உடலுக்கும் மூளைக்கும் தேவையான ஓய்வை வழங்குவது, அடுத்த நாள் சிறப்பாகச் செயல்படுவதற்கான முதலீடாகவே பார்க்கப்பட வேண்டும். 

தூங்குவதற்கு குற்ற உணர்ச்சி வேண்டாம்: மருத்துவர்கள் கூறும் முக்கிய தகவல்கள் | Rest Is Not Laziness It Is How Your Body Recover

மேலும், படுக்கைக்குச் செல்வதற்கு முன் மறுநாள் செய்ய வேண்டிய பணிகளை ஒரு பட்டியலாக எழுதிவைப்பது மனதில் ஓடும் எண்ணங்களையும் பதற்றத்தையும் குறைக்க உதவும். இதனால், “இதை மறந்துவிடக்கூடாது”, “நாளை இந்த வேலையை எப்படிச் செய்வது?” போன்ற எண்ணங்களுடன் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியும்.

ஒவ்வொருவருக்கும் தூக்கத் தேவை ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, மற்றவர்களின் சுறுசுறுப்பு அல்லது அவர்கள் தூங்கும் நேரத்தை நம்முடன் ஒப்பிடாமல், நமது உடலுக்கு உண்மையில் தேவையான ஓய்வை வழங்குவது முக்கியம்.

தூங்குவதற்கு குற்ற உணர்ச்சி வேண்டாம்: மருத்துவர்கள் கூறும் முக்கிய தகவல்கள் | Rest Is Not Laziness It Is How Your Body Recover

natural home remedies : நரைமுடி பிரச்சினைக்கு இயற்கை தீர்வு! வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பராமரிப்புகள்

natural home remedies : நரைமுடி பிரச்சினைக்கு இயற்கை தீர்வு! வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பராமரிப்புகள்

முக்கிமாக தூங்குவதற்காக குற்ற உணர்வு கொள்ள வேண்டிய அவசியமில்லை. மூச்சுவிடுவதற்கு எப்படி குற்ற உணர்வு தேவையில்லையோ, அதேபோல் தூங்குவதற்கும் குற்ற உணர்வு தேவையில்லை.

நல்ல தூக்கம் என்பது சோம்பேறித்தனத்தின் அடையாளம் அல்ல; ஆரோக்கியமான வாழ்க்கைக்கும், தெளிவான சிந்தனைக்கும், சிறந்த செயல்திறனுக்கும் அடிப்படையான விடயம் என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US