Tamizha Tamizha: அரங்கத்தில் இளம்பெண் வடித்த கண்ணீர்... அப்பாவின் கடைசி முகத்தை கூட பார்க்கலையே
தமிழா தமிழா நிகழ்ச்சியில் வெளிநாட்டிலிருந்து கிராமத்திற்கு வந்து சீன் போடுபவர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் இந்த வாரம் வெளிநாட்டிலிருந்து கிராமத்திற்கு வந்து சீன் போடுபவர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது.
இதில் வெளிநாட்டிற்கு சென்று திரும்பி வந்தவர்கள் செய்யும் அலப்பறையை பார்க்கும் போது கடுப்பாக இருப்பதாக கூறியுள்ளனர்.
பெண் ஒருவர் 22 ஜோடி செருப்புடன் வந்து அலப்பறை காட்டுவதாக இளைஞர் ஒருவர் அரங்கத்தில் கொந்தளித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |