Tamizha Tamizha: தாலிய கழட்டி வீசிய மாமியார்.. அதிர்ச்சியில் ஒட்டுமொத்த அரங்கம்
இந்த வாரம் தமிழா தமிழாவில் கலகலப்பான மாமியார் மற்றும் கண்டிப்பான மாமியார் என்ற தலைப்பில் பேசும் மேடையாக அமைந்துள்ளது.
தமிழா தமிழா
பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் ஒரே விடயத்தை இரண்டு விதமாக பார்ப்பவர்கள் இருப்பார்கள், தங்களுக்குரிய கருத்துகளை எடுத்துக்கூறி விவாதிப்பார்கள்.
ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சியில், இந்த வாரம் கண்டிப்பான மாமியார் VS கலகலப்பான மாமியார் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது.
தாலியை கழட்டி வீசிய மாமியார்
இதில் ஒரு பக்கம் கலகப்பான மாமியார் கண்டிப்பான வாதத்திற்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக பேசுகிறார்.
அப்படி பேசும் பொழுது தாலி மிகவும் முக்கியம் என கண்டிப்பான மாமியார்கள் கூறு கலகலப்பு மாமியார் பக்கத்தில் இருந்த ஒரு பெண்
தன் கழுத்தில் இருந்த தாலியை கழட்டி வீசி 'நான் இப்போ தாலிய கழட்டி வீசிட்டன் இப்போ என் புருஷனுக்கு ஏதாவது ஆக போகுதா' என ஆதங்கத்தில் கத்தினார்.
இதை பார்த்து அரங்கத்தில் இருந்த அனைவரும் ஒருநிமிடம் அமைதியாகி போகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |