அதிகரித்து வரும் கொரோனா தொற்று! தமிழகத்தில் ஊரடங்கு ஏற்படுமா?
சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்திலும் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனையை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் அதிக பாதிப்பு
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 31, 356 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் அதிக பட்சமாக சென்னை, செங்கல்பட்டில் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் மக்கள் பொது இடங்களில் முககவசம் அணியவும், சமூக இடைவெளிகளை கடைபிடித்துக்கொண்டு அனைவரும் தடுப்பூடி செலுத்திகொள்ள வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகின்றது.

நள்ளிரவில் மர்மமாக தலைதெறிக்க ஓடும் சிறுவன்! ஒரே இரவில் வைரலாகியது எப்படி?
முதல்வருடன் ஆலோசனை
தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா கட்டுப்பாடு குறித்து இன்று ஆலோசனை நடத்தி வருகின்றார்.
இதன் அடிப்படையில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
you may like this video...