தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி: காரணம் என்ன?
hospital
chief minister
tamilnadu
yedappadi
By Manchu
தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு குடல் இறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் எடப்பாடி மூன்று நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்று கூறப்படுகின்றது.
அறுவை சிகிச்சைக்கு முன்னதாக முதலமைச்சருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US