தபால் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டம்- முன்னிலை வகிக்கும் கட்சிகள்
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதனையடுத்து, கட்சிகளின் முன்னணி நிலவரம் வெளியாகத் தொடங்கியுள்ளது.
தமிழக சட்டச்பை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று 75 மையங்களில் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகளும், தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.
பெரம்பலூர் தொகுதியில் தபால் வாக்குகளில் தி.மு.க. முன்னிலை, உதகை தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை
அடுத்து, தாராபுரம் தொகுதியில் தி.மு.க. முன்னிலை, மதுரை மேற்கு தொகுதியில் தி.மு.க. முன்னிலை
சைதாப்பேட்டை தொகுதியில் தபால் வாக்குகளில் தி.மு.க. முன்னிலை, திருப்பூர் வடக்கு தொகுதியில்
தபால் வாக்குகளில் அ.தி.முக.. முன்னிலை ஆரணி தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.மு.க. முன்னிலை, அவினாசி தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.முக.. முன்னிலை
பரமத்திவேலூர் தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.மு.க. முன்னிலை ஸ்ரீபெரும்புதூரில் அ.தி.மு.க. முன்னிலை, கடலூர் தொகுதியில் அ.தி.மு.க. தபால் வாக்குகளில் முன்னிலை
நெல்லை பாளையங்கோட்டை தொகுதியில் தி.மு.க. முன்னிலை, தூத்துக்குடி தொகுதியில் தபால் வாக்குகளில் தி.மு.க. முன்னிலை
எடப்பாடி தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.மு.க. முன்னிலை, நெல்லை பாளையங்கோட்டை தொகுதியில் தி.மு.க. முன்னிலை
சென்னை அண்ணாநகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் முன்னிலை குமாரபாளையம் தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.மு.க. முன்னிலை, வேளச்சேரி தொகுதியில் தபால் வாக்குகளில் தி.மு.க. கூட்டணி முன்னிலை....