தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள் 2026: வெற்றி மீது வெற்றிகளை குவிக்கப்போகும் கடகம்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது நவகிரகங்களின் இருப்புக்கு ஏற்றவகையில் அவர்களின் வாழ்வில் பல்வேறு விடயங்களிலும் நேரடியான ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில், ராசிபலன் மீது ஆர்வம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்கள் குறிப்பாக தமிழ் புத்தாண்டு ஆரம்பிக்கின்றது என்றாலே ராசிபலனை தெரிந்துக்கொள்வதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள்.

2026 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1 (ஏப்ரல் 14, 2026) திங்கட்கிழமை அதிகாலை 2.29 மணிக்கு பிறக்கிறது.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுப் ராசிப்பலன் கணிப்புகளின் பிரகாரம் கடக ராசியில் பிறந்தவர்களுக்கான சிறப்பு பலன்கள் குறித்து இந்த காணொளியில் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |