நடிகர் விவேக் காலமானார்: மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.. பேரதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்
india
Chennai
Vivek
By Nivetha
மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
கொரோனா தடுப்பூசியால் அவருக்கு ஆபத்து இல்லை என்றும் மாரடைப்பினால் அனுமதிக்கப்பட்டதாகவும் மருத்துவமனை தகவல் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் அவர் இன்று காலை 5 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இந்த செய்தி கேட்ட அனைவருக்குமே பெரும் சோகத்தில் உறைந்துள்ளனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US