Tamil Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள்... வெளியே லீக்கான லிஸ்ட்

Vijay Sethupathi Bigg Boss
By Manchu Sep 21, 2024 08:59 AM GMT
Manchu

Manchu

Report

பிரபல ரிவியில் விரைவில் ஆரம்பமாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் அதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் இந்நிகழ்ச்சி தற்போதும் மக்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக இருந்து வருகின்றது.

கதிரிடம் சத்தியம் வாங்கிய ராஜு- மாமனாருக்கு பயந்து கொடுத்த வாக்கு- நடக்கப் போவது என்ன?

இந்நிகழ்ச்சியில் முதல் சீசன் முதல் கடந்த ஆண்டு நிறைவடைந்த 7வது சீசன் வரை கமல்ஹாசன் தான் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் பரபரப்பாக செல்லும் இந்நிகழ்ச்சியில் எதிர்பாராத டுவிஸ்ட்டை பிரபல ரிவி வைத்தது. ஆம் இதில் தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன் இந்த ஆண்டு சொந்த வேலை காரணமாக விலகியுள்ளார்.

Tamil Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள்... வெளியே லீக்கான லிஸ்ட் | Tamil Biggboss 8 Full Contestants List Leaked

இவருக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அறிமுகம் ஆகின்றார். இதற்கான அதிகாரப்பூர்வமான ப்ரொமோ காட்சி சமீபத்தில் வெளியானது.

மேலும் நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறுவன் முதல் வயதானவர்கள் வரை பிக் பாஸ் வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்று சில டிப்ஸ் கொடுத்துள்ளனர். இதையும் பிரபல ரிவி காணொளியாக வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இதில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் பெயர்கள் என்று சில பிரபலங்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது.

பிரியங்காவின் முகத்திரையை கிழித்த ஆடியோ- இனி சர்ச்சைக்கு முற்றுபுள்ளியா?

போட்டியாளர்கள் யார்?

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்

Tamil Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள்... வெளியே லீக்கான லிஸ்ட் | Tamil Biggboss 8 Full Contestants List Leaked

தொகுப்பாளர் தீபக்

Tamil Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள்... வெளியே லீக்கான லிஸ்ட் | Tamil Biggboss 8 Full Contestants List Leaked

சீரியல் நடிகர் வினோத்

Tamil Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள்... வெளியே லீக்கான லிஸ்ட் | Tamil Biggboss 8 Full Contestants List Leaked

சீரியல் நடிகர் அருண்

Tamil Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள்... வெளியே லீக்கான லிஸ்ட் | Tamil Biggboss 8 Full Contestants List Leaked

சீரியல் நடிகர் அர்னவ்

Tamil Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள்... வெளியே லீக்கான லிஸ்ட் | Tamil Biggboss 8 Full Contestants List Leaked

நகைச்சுவை நடிகர் செந்தில்

Tamil Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள்... வெளியே லீக்கான லிஸ்ட் | Tamil Biggboss 8 Full Contestants List Leaked

வில்லன் நடிகர் ரியாஸ் கான்

Tamil Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள்... வெளியே லீக்கான லிஸ்ட் | Tamil Biggboss 8 Full Contestants List Leaked

இயக்குனர் ரஞ்சித்

Tamil Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள்... வெளியே லீக்கான லிஸ்ட் | Tamil Biggboss 8 Full Contestants List Leaked

நடிகர் ஜெகன்

பெண் போட்டியாளர்கள்

செல்லம்மா சீரியல் அன்ஷிதா

Tamil Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள்... வெளியே லீக்கான லிஸ்ட் | Tamil Biggboss 8 Full Contestants List Leaked

பவித்ரா ஜனனி

ஃபரீனா

நடிகை தர்ஷா குப்தா

Tamil Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள்... வெளியே லீக்கான லிஸ்ட் | Tamil Biggboss 8 Full Contestants List Leaked

நடிகை சஞ்சிதா

இவர்களுடன் முந்தைய பிக்பாஸ் சீசன்களை சேர்ந்த போட்டியாளர்கள் சிலரும் இந்தமுறை கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்

அனலைதீவு, வண்ணார்பண்ணை

21 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், மானிப்பாய், வவுனியா, Mississauga, Canada

23 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Montreal, Canada, Cornwall, Canada, Hamilton, Canada

22 Sep, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Sevran, France

11 Sep, 2024
29ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

22 Sep, 2009
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆதிமயிலிட்டி, தெல்லிப்பழை

21 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Villemomble, France

22 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US