Bigg Boss 9: தனித்தனியா வைச்சி கிழிக்கப்போறேன்... பிக் பாஸின் அடுத்தடுத்த Wildcard Entry
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சீரியல் நடிகரான ப்ரஜன் மாஸ் எண்ட்ரி கொடுக்கப்போவதை பிரபல ரிவி ப்ரொமோவாக வெளியிட்டுள்ளது.
பிக் பாஸ் 9
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைய உள்ளனர்.
மக்கள் எந்த பிரபலங்கள் உள்ளே வருவார்கள் என்று பயங்கர எதிர்பார்ப்பில் காத்திருந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனிபராக நடித்தவர் உள்ளே வரும் ப்ரொமோ வெளியாகியது.

தற்போது சீரியல் நடிகராக ப்ரஜன் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வரப்போகின்றார். இவர் வரும்போதே அனைத்து போட்டியாளர்களுக்கும் எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே வருகின்றார்.
ஒவ்வொருவத்தரின் மாஸ்க்கையும் தனித்தனியாக வைத்து கிழிக்கப்போவதாகவும், மரியாதை கொடுக்கத் தெரியவில்லை என்று பயங்கரமாக பேசியுள்ள ப்ரொமோ வெளியாகியுள்ளது.
அமித் பார்கவ்
பிக் பாஸ் சீசனின் அடுத்த வைல்டு கார்டு போட்டியாளராக அமித் பார்கவ் களமிறங்க உள்ளார். அடுத்தடுத்து வைல்டு கார்டு போட்டியாளர்களின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி பார்வையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |