Bigg Boss 9: எங்களோட தைரியத்தை காட்ட வேண்டிவரும்... கம்ருதினை எச்சரித்த விஜய் சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களுக்கும் கசப்பான ஜுஸை கொடுத்து மக்களின் மனநிலையை கூறியுள்ளார் விஜய் சேதுபதி.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த நாட்களில் போட்டியாளர்கள் தங்களது எல்லையை மீறி விளையாடியுள்ளனர்.
கோபம், காதல், ஏமாற்றம் என ஆரம்பித்த நிகழ்ச்சியில் கடைசியாக அடிதடி சண்டையும் நடைபெற்றது.
இதனால் இன்று கடுப்பான விஜய் சேதுபதி ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் சரமாரியாக விளாசியுள்ளார்.
மேலும் அவர்களுக்கு பாகற்காய் ஜுஸை கொடுத்து மக்களின் மனநிலையையும் அருமையாக விளக்கியுள்ளார். அதுமட்டுமின்றி வினோத்திற்கு எதிராக காலை தூக்கிப்போட்ட ஆதிரை, அடிதடியில் ஈடுபட்ட கம்ருதின் இவர்களையும் எச்சரித்துள்ளார்.
கடைசியாக நாங்க எங்க தைரியத்தையும் காட்டி வேண்டி வரும் என்று ரெட் கார்டு விடயத்தை சூசகமாகவும் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |