Bigg Boss 9: எங்கே இருந்து வருது இந்த தைரியம்? ஆதிரைக்கு கொடுத்த பதிலடி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி இன்று அனைத்து போட்டியாளர்களையும் சரிமாக பேசியதுடன், இதுவரை இல்லாத கோபத்தினை தற்போது காட்டியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 20 நாட்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். 20 பிரபலங்கள் உள்ளே சென்று விளையாடிய நிலையில் 3 பேர் வெளியேறியுள்ளனர்.
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு சில போட்டியாளர்கள் செய்த காரியம் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சியில் விஜய் சேதுபதி அனைவரையும் சத்தம் போட்டுள்ளார். மேலும் எங்கிருந்து வருது இந்த தைரியம்? என்று பேசுகையில், கேமராவானது ஆதிரை, துஷார் பக்கம் திரும்பியுள்ளது.
தற்போது ஆதிரை எஃஜே-வுடன் செய்யும் செயல் மோசமாக இருப்பதுடன், சமூக வலைத்தலங்களில் இதனை பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |