Bigg Boss 9: கூட்டணிக்குள் ஏற்பட்ட திடீர் மோதல்... கம்ருதினை ஒதுக்கிய பாரு
பிக் பாஸ் வீட்டில் இதுவரை கானா வினோத்துடன் கூட்டணி போட்டுக்கொண்டிருந்த பாரு தற்போது அவரை எதிர்த்து சண்டையிட்டுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 9
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த 5ம் தேதி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகியது.
இதிலிருந்து தற்போது வரை4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இந்த வாரம் வீட்டின் தலைவராக பிரவீன் இருந்து வருகின்றார்.

இந்த வாரத்தில் பிக் பாஸ் பல அதிரடிகளை அரங்கேற்றி வருகின்றார். ஆம் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களின் ஆடை மற்றும் ஆபரணங்களை பறித்துக் கொண்டு, பிக்பாஸிலிருந்து வந்த உடையை அணிய வைத்துள்ளார்.
தற்போது சமையலறையில் உள்ள சமையல் பொருட்கள் அனைத்தையும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இத்தருணத்தில் பாரு தன்னுடன் இருந்தவர்களுக்கு எதிராகவே மாறி வருகின்றார்.
ஆம் கானா வினோத்தை எதிர்த்து பாரு சண்டை போட்டுள்ளார். இரண்டாவது ப்ரொமோ காட்சியில் கம்ருதின் குறித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |