2 மாத கர்ப்பிணி - நொடிப்பொழுதில் வெடித்த விமானம்... சௌந்தர்யாவின் சோக கதை

Soundarya
By Pavi Mar 19, 2026 08:52 AM GMT
Report

நடிகை சௌந்தர்யா இரண்டு மாத குழந்தை வயிற்றில் இருக்கும் போதே இறந்துள்ளார். வாழ்க்கையில் துயரம் இப்படியும் வருமா என சௌந்தர்யாவின் கதை உள்ளது.

2 மாத கர்ப்பிணி - நொடிப்பொழுதில் வெடித்த விமானம்... சௌந்தர்யாவின் சோக கதை | Tamil Actress Dies 2 Months Pregnant Sad Story

நடிகை சௌந்தர்யா

நம் கண் முன்னே வாழ்ந்துகொண்டிருப்போர்கள் திடீரென இறந்தால் நம் மனம் ஏற்றுக்கொள்ளுமா? அதே போல தான் நடிகை சௌந்தர்யா. தென்னிந்திய சினிமாவில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்பட்ட ஒரு நடிகை தான் அவர்.

இயக்குநர் முதல் நடிகர் வரை த்ரிஷாவின் முன்னாள் காலர்கள் - லிஸ்ட் இதோ

இயக்குநர் முதல் நடிகர் வரை த்ரிஷாவின் முன்னாள் காலர்கள் - லிஸ்ட் இதோ

ஆனால் மக்கள் எவ்வளவு அவரை ரசித்தனரோ அதே அளவிற்கு காலம் அவரின் உயிரை பறித்துக்கொண்டது. கரியரின் உச்சத்தில் அவரது உயிரிழப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

31 வயதிலே உயிரை இழந்தார் நடிகை சௌந்தர்யா. இவருடைய உண்மையான பெயர் சௌமியா. கன்னட தயாரிப்பாளர் சத்யநாராயணாவின் மகள் தான் இவர்.

2 மாத கர்ப்பிணி - நொடிப்பொழுதில் வெடித்த விமானம்... சௌந்தர்யாவின் சோக கதை | Tamil Actress Dies 2 Months Pregnant Sad Story

இவர் கல்லூரியில் படிக்கும் போதே சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி 1992-ல் கன்னடத்தில் வெளியான ‘பா நன்ன ப்ரீதிசு’ படத்தின் மூலம் நடிகையாக திரைத்துறையில் அறிமுகமானார்.

தமிழில் ‘பொன்னுமணி’ படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமடைந்தார். மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற ‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமா’ என்ற பாடல் இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றே சொல்லலாம்.

இதன் பின்னர் பல படங்களில் நடித்தார் சௌந்தர்யா. அவர் நடித்த அத்தனை படமும் தற்போது கூட மக்கள் மனதில் அப்படியே இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் இவர் நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட். கிட்டதட்ட 12 வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் நடிகை சௌந்தர்யா.  

2 மாத கர்ப்பிணி - நொடிப்பொழுதில் வெடித்த விமானம்... சௌந்தர்யாவின் சோக கதை | Tamil Actress Dies 2 Months Pregnant Sad Story

துயரக்கதை

படங்களில் நடித்த சௌந்தர்யா அரசியலுக்குள் நுழைந்தார். பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி ஆந்திராவில் நடைபெற்ற பாஜகவின் தேர்தல் பிரசாரத்துக்கு பெங்களூருவிலிருந்து தன்னுடைய சகோதரருடன் விமானத்தில் புறப்பட்டுள்ளார் சௌந்தர்யா.

அந்த விமானம் புறப்பட்ட நேரத்திலேயே வெடித்து சிதறியது. இந்த விபத்து நடந்த போது நடிகை சௌந்தர்யா 2 முதல் 3 மாதங்கள் வரை கர்ப்பமாக இருந்துள்ளார்.

2 மாத கர்ப்பிணி - நொடிப்பொழுதில் வெடித்த விமானம்... சௌந்தர்யாவின் சோக கதை | Tamil Actress Dies 2 Months Pregnant Sad Story

இவரது கணவர் ரகு என்பவராகும். சௌந்தர்யா இறக்க முன்னர் சௌந்தர்யாவை தமிழில் அறிமுகம் செய்த இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் என்பவரிடம் தொலைபேசியில் பேசி உள்ளார்.

அதில் சௌந்தர்யா கர்ப்பமாக இருப்பதாகவும், 'ஆப்தமித்ரா' (சந்திரமுகி படத்தின் கன்னட வடிவம்) படத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகி குடும்பத்தைக் கவனிக்கப் போவதாகவும்" மகிழ்ச்சியாக கூறி உள்ளார்.

நடிகை சௌந்தர்யாவின் இறப்பிற்கு பின்னால் இப்படி ஒரு சம்பவம் இருக்கிறது என்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இன்றைய சமூதாயம் கூட நடிகை சௌந்தர்யாவை மறக்கவில்லை என்பதே உண்மை. 

த்ரிஷா பற்றி பேசிய குஷ்பு: என்ன சொல்லியிருக்கிறார்?

த்ரிஷா பற்றி பேசிய குஷ்பு: என்ன சொல்லியிருக்கிறார்?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US