த்ரிஷா பற்றி பேசிய குஷ்பு: என்ன சொல்லியிருக்கிறார்?

Trisha Kushboo
By Pavi Mar 18, 2026 01:00 AM GMT
Pavi

Pavi

Report

 தற்போது விஜய் மற்றும் த்ரிஷா பற்றி பல விடயங்கள் சர்ச்சையாக பேசப்பட்டு வரும் நிலையில் நடிகை த்ரிஷா குறித்து நடிகை குஷ்பு பேசி உள்ளார். இதற்கு ரசிகர்கள் குழம்பி உள்ளனர். 

த்ரிஷா பற்றி பேசிய குஷ்பு: என்ன சொல்லியிருக்கிறார்? | Actress Kushboo About Trisha Open Talk On Media

நடிகர் விஜய் த்ரிஷா

நடிப்பை விட்டு அரசியலில் இறங்கி இருக்கும் நடிகர் விஜய் தற்போது ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கி உள்ளார். ஒரு பக்கம் அரசியல் சர்ச்சை இருக்க மறு பக்கம் மறு பக்கம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரச்சனைகளை தாண்டி வந்துகொண்டு இருக்கிறார். 

இதெல்லாம் இங்கிதமா? விஜய் பற்றி பேசிய பிரபல நடிகர்

இதெல்லாம் இங்கிதமா? விஜய் பற்றி பேசிய பிரபல நடிகர்

நடிகர் விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா நடிகை ஒருவருடன் விஜய் தொடர்பு கொண்டுள்ளதால் அவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். 

இதன் பின்னர் நடிகை த்ரிஷாவுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இருந்தார் விஜய். இது இணையத்தில் பேசுபொருளாகி சர்ச்சையாக மாற்றப்பட்டது. 

த்ரிஷா பற்றி பேசிய குஷ்பு: என்ன சொல்லியிருக்கிறார்? | Actress Kushboo About Trisha Open Talk On Media

நடிகை குஷ்பு

அண்மையில் ஒரு ஆங்கில ஊடகம் ஒன்றில் குஷ்புவிடம், விஜய் மற்றும் த்ரிஷா விமர்சனங்கள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு குஷ்பு, “நாம் இருக்கும் காலத்தில் யாராவது ஒரு சின்ன விஷயம் செய்தால் கூட அதை வேறு விஷயத்துக்கு குற்றம் சாட்டி பேசுவதற்கு என்றே சிலர் இருக்கிறார்கள்.

த்ரிஷா பற்றி பேசிய குஷ்பு: என்ன சொல்லியிருக்கிறார்? | Actress Kushboo About Trisha Open Talk On Media

விஜய், த்ரிஷா எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். நான் சந்தித்தவர்களில் அவர் மிகவும் மரியாதையான பெண், மிகவும் மென்மையான மனம் கொண்டவர்.

சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து பேசுபவர்களுக்கு த்ரிஷா பதில் கூற வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார்”.

இதற்க ரசிகர்கள் அப்போ குஷ்பு சொல்வது உண்மைதானோ என கருத்து பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் குழம்பியவாறு கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US