சொந்த உமிழ்நீரை வைத்து முகப்பருக்களை விரட்டியடிக்கும் பிரபல நடிகை.. விரிவான விளக்கம் இதோ!
நடிகை தமன்னா அவருடைய அழகிய சருமத்தை எப்படி பராமரிக்கிறார் என்ற இரகசிய செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை தமன்னா.
இவர் சினிமாவிற்குள் வந்த காலத்திலிருந்து இன்று வரை அவரின் சரும அழகை குறையாமல் பாதுகாத்து வருகின்றார்.
தமன்னாவை பார்க்கும் ரசிகர்கள், சக நடிகைகள் இவரின் அழகின் இரகசியத்தை தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். இதனால் அவரின் சீக்ரெட்டை பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
அதில், தமன்னாவிற்கு முகப்பருக்கள் வரும் போது அவர் அவரின் உமிழ்நீரை தான் மருந்தாக பயன்படுத்துவாராம். காலையில் பருக்களை பார்த்தால் அப்போது உமிழ்நீரை எடுத்து முகப்பருவில் வைப்பாராம் மாலையில் அது இல்லாமல் போய்விடுமாம்.
அத்துடன் காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும் தமன்னா ஒரு சைவ பிரியராம். தன்னுடைய வாழ்க்கையை சரியான முறையில் அமைத்து கொள்ள வேண்டும் என தமன்னா இந்த முடிவிற்கு வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து தமன்னா கிரீன் டீ, பிளாக் காபி மற்றும் அதிகமான உடற்பயிற்சி இவை அனைத்தையும் வைத்து தான் அவரின் அழகை பராமரிக்கிறாம்.
இது போன்ற தமன்னாவின் அழகிற்கு பல இரகசியங்கள் இருக்கின்றன. இதனை தெளிவாகவும் விளக்கமாகவும் காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |